அத்தியாயம் 1

“ஆண்கள் மட்டும் இருக்கும் உலகத்தில் பூக்கள் பூக்காது, நதிகள் நிச்சலனமாக ஓடும். வீசும் காற்றுக்குக் கூட மௌனமே மொழியாக இருக்கும். ஏனெனில் பெண்கள் மென்மையின் வாழும் உதாரணங்கள்; மகிழ்ச்சியின் ஊற்றுகள்; சந்தோசத்தின் அடிநாதங்கள்! வெயிட் வெயிட்… இவ்ளோ கவித்துவமா பேசுறானேனு ஒரேயடியா உச்சி குளிர்ந்துடாதிங்க… ஏன்னா இதுல எதுவுமே உண்மை இல்ல”                            -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… ஹோட்டல் ஹட்சன் ப்ளூ, நொய்டா… ஹோட்டலின் எக்சிக்யூட்டிவ் சூட் 141ல் இன்னும் சிறிது நேரத்தில் […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 1

மந்தகாசப் புன்னகையும் மயக்கும் உன் பார்வையும் மஞ்சம் சேரும் தென்றலாய் மனதோடு நுழைந்ததே! வந்தது ஒரு தென்றலாய் வஞ்சித்து சென்றது சூறையாய் ஆத்மாவின் துடிப்புடன் கலந்த என் மாயப்பூவே உன் வாசம் எங்கே?    -பார்த்திபனின் கவிதை தேசிய நெடுஞ்சாலையில் கடும் வேகத்துடன் ஒரு புரவியை மிஞ்சிய வேகத்துடன் பறந்துகொண்டிருந்தது அந்த மெர்சிடிஸ் மேபேக். காரின் கட்டுப்பாட்டைத் தன்னிடம் வைத்திருந்தவனின் மனம் போல அந்தக் காரும் தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்தது. இத்தனை மணிநேர கார்ப்பயணம் அலுப்பையும், சோர்வையும் தந்திருக்க […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 23

“நம்ம வாழ்க்கை கோடு போட்டு திட்டமிட்ட மாதிரி நகருறது ஒரு வகையில சந்தோசம்னா நம்ம போட்டு வச்ச திட்டங்களுக்குச் சம்பந்தமே இல்லாம சிக்கலாகி வேற ஒரு திசையில பயணிக்கிறது வித்தியாசமான விதத்துல சந்தோசத்தைக் குடுக்கும்… நம்ம செய்ய வேண்டியது எல்லாமே ஒன்னே ஒன்னு தான், நம்ம நினைச்ச மாதிரி வாழ்க்கை நகர்ந்துச்சுனா அதை எவ்ளோ சந்தோசமா ஏத்துக்குறோமோ அதே மாதிரி நம்ம எதிர்பார்ப்புக்கு சம்பந்தமில்லாத வாழ்க்கை கிடைச்சாலும் ஏத்துக்குற பக்குவத்தை வளத்துக்கணும்… யாருக்குத் தெரியும்? உங்களுக்கு அந்த […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 21

“நம்ம எல்லாருமே மனரீதியாவோ உடல்ரீதியாவோ ஏதோ ஒரு விசயத்துல பலவீனமா இருப்போம்… வாழ்க்கையில ஜெயிக்கணும்னு நினைக்குற மனுசன் தன்னோட பலவீனம் என்னனு தெரிஞ்சு அதை சரி செய்யணும்… இல்லனா அந்தப் பலவீனம் நமக்கு எஜமானா மாறி நம்ம எடுக்க வேண்டிய நல்ல முடிவுகளை எடுக்க விடாம தடையா நிக்கும்… நம்ம அதோட அடிமையா மாறி வாழ்க்கையில தோத்துப் போய் நிப்போம்”                                                                        -ஆனந்தி ஆனந்திக்கும் அகிலனுக்கும் இடையே நடந்த கருத்துவேறுபாடு ஆவுடையப்பனுக்கு மட்டுமே தெரியும். மகனிடம் அதை […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 20

“நம்ம நல்லப்பேர் வாங்குனா அதால வர்ற பிரபல்யத்தை பகிர்ந்துக்க ஏகப்பட்ட பேர் நம்ம கிட்ட நெருங்க முயற்சி பண்ணுவாங்க… நமக்கும் அவங்களுக்கும் இடையில இருக்குற பழக்கத்தை விளம்பரம் மாதிரி சொல்லிக் காட்டி பெருமைப்பட்டுப்பாங்க… ஒரு தடவை ஒரே ஒரு தடவை நம்ம மேல பழிச்சொல் வந்துச்சுனா அவங்க எல்லாரும் நம்மளை விட்டு ஓடி ஒளிஞ்சுப்பாங்க… பொதுவுல நம்மளை பாத்தாலும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க மாட்டாங்க”                                                                        -அகிலன் ஆனந்தி தந்தையிடம் நடந்த அனைத்தையும் கூறிவிட்டதை கேட்டு அலைக்கழிப்போடு […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 19

“ஒருத்தரோட அன்பை ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டமான காரியமில்ல… அவங்களோட சுகத்துலயும் துக்கத்துலயும் அவங்களுக்கு ஆதரவா நின்னு தவறான பாதைக்குப் போறப்ப அதை சுட்டிக்காட்டினா போதும்… ஒருத்தர் நல்ல நிலையில இருக்குறப்ப அவங்க மேல காட்டுற அன்பு இயல்பானது… அவங்களோட கஷ்ட காலத்துலயும் உங்களால அவங்க மேல அன்பு காட்ட முடிஞ்சுதுனா அது தான் எந்தக் காலத்துலயும் நிலைக்கிற உண்மையான அன்பு”                                                                        -ஆனந்தி அகிலனுக்கு அன்று இரவு ஷிப்ட். முந்தைய நாள் இரவு கண் விழித்து வேலை […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 18

“ஆனந்திக்கும் எனக்கும் இடையில புதுசா உருவாகியிருக்குற கணவன் மனைவி உறவை நாங்க ரெண்டு பேரும் எந்த தயக்கமும் இல்லாம ஏத்துக்கிட்டோம்… அதுக்குனு எங்க பேரண்ட்ஸ் கேக்குற மாதிரி சட்டுபுட்டுனு பிள்ளைய பெத்துக்குறதுலாம் ரொம்ப கஷ்டம்… என்னமோ ஹோட்டலுக்கு வந்து ரெண்டு இட்லி ஒரு வடை வித் சாம்பார் அண்ட் கெட்டி சட்னி வேணும்னு ஆர்டர் பண்ணுற மாதிரி அவங்க சொல்லுறாங்க… குழந்தைங்கிறது கணவனுக்கும் மனைவிக்கும் இடையில இருக்குற காதலுக்கான அடையாளமா தான் உருவாகணுமே தவிர நம்மளோட வெட்டி […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 17

“இந்தச் சமுதாயம் பொண்ணுங்களை மட்டும் ரொம்ப ஈசியா குத்தம் சொல்லும்… அமைதியான பொண்ணை அகராதி பிடிச்சவனு சொல்லும், பதிலுக்குப் பதில் பேசுனா வாயாடினு சொல்லும்… எல்லார் கிட்டவும் சிரிச்சுப் பேசுற பொண்ணுக்குத் தப்பான பொண்ணுனு முத்திரை குத்தும்… யார் கிட்டவும் பேசாம இருந்தா ஊமைக்கோட்டான்னு குத்தம் சொல்லும்… என்ன தப்பு நடந்தாலும் அதுக்கான பழிய பொண்ணுங்க மேலே அலேக்கா தூக்கிப் போட்டுடும்… இந்தச் சமுதாயத்துக்காக பொண்ணுங்க அவங்களை எப்பிடி மாத்திக்கிட்டாலும் கடைசியில ஏதோ ஒரு பழிச்சொல்லை வாங்கிக்கத் […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 16

“இந்தக் காலத்து பசங்க அழகான பொண்ணுங்க தான் லைஃப் பார்ட்னரா வரணும்னு எதிர்பாக்காங்க – இது பரவலா என்னை மாதிரி பசங்களை பத்தி பரவலா இருக்குற ஒபீனியன்… அதை அப்பிடியே மறுக்கவும் முடியாது… ஆனா யாரும் வெறும் அழகை மட்டுமே வச்சு லைஃப் பார்ட்னரை செலக்ட் பண்ணுறதில்ல… டீனேஜ்ல அழகான பொண்ணுங்க பின்னாடி மனசு சுத்தும்… அது வயசுக்கோளாறுங்க… அதையே இருபத்தெட்டு வயசுலயும் ஒருத்தன் பண்ணுனானா அவனுக்கு மூளைக்கோளாறு… கஷ்டத்துல நமக்குத் துணையா நிக்காத அழகை வச்சு […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 15

“அம்மா அப்பா தவிர வேற ஒருத்தர் நம்ம மேல உயிரா இருக்குறது அக்கறை காட்டுறதுலாம் ரொம்ப நெகிழ்ச்சியான விசயம்ல… என் அண்ணனோட கல்யாண வாழ்க்கையை பார்த்துட்டு அந்த வாழ்க்கையே வேணாம்னு இருந்தவளுக்குக் கடவுள் அகில் மாதிரி ஒருத்தனை துணையா கொண்டு வந்து நிறுத்திருக்குறார்… உண்மையான காதலுக்குப் பக்கம் பக்கமா வசனம் பேசவேண்டியதே இல்ல… கண்ணெடுக்காம என்னை ரசிச்சுப் பாக்குறதும், அதை வெளிப்படையா சொல்லி வெக்கப்பட வச்சு வேடிக்கை பாத்து விளையாடுறதுமே என் மேல அவன் வச்சிருக்குற பிரியம் […]

 

Share your Reaction

Loading spinner