சைக்கோ அனாலிசிஸ் மற்றும் சைக்கோடைனமைட் தெரபி – இவை இரண்டும் சைக்கோதெரபி முறைகளாகும். இவை இரண்டுமே பிரச்சனைக்குரிய குணாதிசயங்கள், உணர்வுகள் மற்றும் சிந்தனைகளை மாற்றியமைக்கக்கூடிய சிகிச்சை முறைகளாகும். அதிலும் சைக்கோ-அனாலிட்டிக்கல் சம்பந்தப்பட்ட தெரபிகள் தெரபிஷ்டுக்கும் நோயாளிக்குமிடையே நல்லதொரு நட்பை உருவாக்கும். அதன் மூலம் நோயாளியின் பாதிப்பு எவ்வளவு தீவிரம் என்பதை தெரபிஷ்ட் தெரிந்துகொள்ள முடியும். அதோடு நோயாளிகள் தெரபிஷ்டுடன் எப்படி பழகுகிறார்கள் என்பதை வைத்து தங்களது குணநலன்களைப் புரிந்து கொள்வார்கள். சைக்கோ அனாலிசிஸ் சிக்மண்ட் ஃப்ராடுடன் சேர்த்து […]
Share your Reaction

