“ஹாய்டா அச்சு! சீக்கிரமே வந்துட்ட?” “ஏர்போர்ட்ல இருந்து நேரா இங்க வர்றேன்.” “காலைல ஏர்போர்ட்ல என்னடா வேலை உனக்கு?” என்றபடி அலுவலக அறைக்குள் இருந்து குரல் கொடுத்தாள் இலக்கியா. “அருள் வந்திருக்கான்.” அவன் பதில் சொன்னதும் இருவரும் அவனிடம் வந்துவிட்டார்கள். “என்னடா சொல்லுற? எப்ப வந்தான்? உன்கிட்ட மட்டும் சொன்னானா? அப்ப நாங்கல்லாம் உங்க ரெண்டு பேருக்கும் யாரோதானே?” இருவரும் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுக்கவும், அமைதியாயப் பார்த்துவிட்டு சோஃபாவில் சரிந்தான் அட்சரன். “அவன் ஏதோ பிளான் வச்சிருக்குறதா […]
Share your Reaction

