Header Image

 

அத்தியாயம் 23.1

அவந்திகா சன் டியூ அலுவலகம் செல்வதை 10 நாட்களிலிருந்து 1 மாதமாகத் தள்ளிப்போட்டாள்.. ராகவ் கேட்டதற்கு “உன்னோட கன்சர்ன்க்கு 10 டேய்ஸ் வொர்க் பண்ணுனது எனக்கு என்னவோ ஒன் இயர் வொர்க் பண்ணுன ஃபீல் வருது. ஐ வான்ட் மோர் ரெஸ்ட்” என்று சொல்லித் தோளைக் குலுக்கிவிட்டுச் சென்றாள்.. ஆனால் இது எல்லாவற்றிற்கும் காரணம் கௌசல்யாவின் அறிவுரை என்பது அவர்கள் யாரும் அறியாத விஷயம்… 10 நாள் விடுமுறைக்குப் பிறகு அலுவலகம் செல்லத் தயாரானவள் சித்தியின் அழைப்பிற்கு … Continue reading “அத்தியாயம் 23.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 22.2

காரின் சாவியைப் பெட்டில் வீசியவன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை போட அங்கே வந்த அவந்திகா “ராகவ்! நான் சொல்லப் போறதக் கொஞ்சம் பொறுமையாக் கேளு” என்று அவன் அருகில் வந்து அவனது கையைப் பிடிக்க அவனோ ஆத்திரத்துடன் அவளது கையை உதறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சோஃபாவை நோக்கிச் சென்றான். அவன் அவளது கையை உதறிய அந்நொடி அவந்திகாவின் நெஞ்சில் சுருக்கென்று ஒரு சிறிய வலி பரவக் கண்ணில் நீர் திரையிட ஆரம்பித்தது. அதை விழுங்கியபடியே அவனிடம் … Continue reading “அத்தியாயம் 22.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 22.1

“பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல… ஜஸ்ட் பேனிக் அட்டாக்தான்… மைண்ட் ரிலாக்ஸா இருந்தா சரியாப் போயிடும்.. இப்போ முழிச்சிடுவாரு.. நீங்க கூட்டிட்டுப் போகலாம்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் டாக்டர். அவர் சென்றதும் லேரன் அவந்திகாவிடம் “பேனிக் அட்டாக் வர்ற அளவுக்கு என்ன நடந்துச்சு?” என்று கேட்க அவள் அப்பாவியாய்க் கண்ணை விரித்துத் தோளைக் குலுக்கினாள். “சரி… கொஞ்சம் மேடியப் பக்கத்துல இருந்து பாத்துக்கோங்க… எமர்ஜென்சினா எனக்குக் கால் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள். அவள் சென்றதும் … Continue reading “அத்தியாயம் 22.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 21.2

பின்னர் அவந்திகாவைப் பார்த்து “அண்ட் யூ மிஸ். அவந்திகா, கான்ட்ராக்ட் 75% கம்ப்ளீட் ஆனத மறந்துட்டீங்க போல. இப்போ கூட என்னால அதைக் கேன்சல் பண்ண முடியும்” என்று அவளுக்கும் நான்கு நல்ல வார்த்தைகளால் அர்ச்சனை செய்தான். பின்னர் “என்னோட முகத்தையே பாத்துட்டு இருக்காம கோ அண்ட் ஈட்” என்று பேன்ட்ரியை நோக்கி இருவருக்கும் கை காட்டவே அவர்கள் அவந்திகாவைப் பார்த்தனர். அவனோ அவளின் கையைப் பிடித்து வேகமாகத் தன்னுடைய கேபினுக்கு அழைத்துச் சென்றவன் வீட்டிலிருந்து பிரியா … Continue reading “அத்தியாயம் 21.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 20

சர்வீஸ் டிப்பார்ட்மென்ட் மொத்தமும் அங்குக் கூடியிருக்க நடு நாயகமாக நின்றுகொண்டிருந்த அவந்திகா லேரன் வெளியே சென்ற பிறகு அவர்களிடம் பேச ஆரம்பித்தாள். “ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் உங்க எல்லாரோட பேரையும் நான் தெரிஞ்சிக்க விரும்புறேன்… என்னோட நேம் ஆல்ரெடி நான் சொல்லிட்டேன்” என்றாள் சிரிப்புடன். முதலில் எழுந்தான் மாதவ். தன்னைப் பற்றிக் கூறிய பிறகு புன்னகையுடன் கேட்ட அவந்திகாவிடம் “தேங்க்யூ மேம்” என்று சொல்லி அமர அடுத்து வர்ஷா தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். பின் ஒவ்வொருவராகத் தங்களை … Continue reading “அத்தியாயம் 20”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 19

மறுநாள் அலுவலகத்தில் கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்து கழுத்தையும் கைகளையும் அப்படியும் இப்படியுமாகத் திருப்பிக்கொண்டிருந்த அவந்திகாவை வித்தியாசமாகப் பார்த்தாள் ரித்திமா. நோட்டில் ஏதோ எழுதிக்கொண்டிருந்த உஷாவிடம் சென்று “இந்த ஹனிபிக்கு என்னாச்சு? ஏன் கழுத்தைத் திருப்பிக்கிட்டே தடவுறா. எனி பிராப்ளம்?” என்று கேட்க உஷா அப்போதுதான் அதைக் கவனித்தாள். இருவரும் சென்று விசாரிக்க அவந்திகா அழாத குறையாக ராகவைத் திட்ட ஆரம்பித்தாள். “எல்லாத்துக்கும் அந்த மைதாமாவுதாண்டி காரணம். என்னோட லைஃப்ல நான் 6 மணிக்கு முன்னாடி எழுந்திருச்சதா சரித்திரமே … Continue reading “அத்தியாயம் 19”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 18

சன் டியூ அலுவலகத்தில் அவந்திகாவை விட்டவன் “ஐயாம் வெயிட்டிங் ஃபார் யுவர் ரிப்போர்ட்” என்று சொல்லிவிட்டுக் காரை எடுத்துக்கொண்டு சென்றான். அவன் செல்லும் வரை பார்த்திருந்துவிட்டு உள்ளே நுழைந்தவள் ரித்திமாவிடம் சொல்லிக்கொண்டு கான்ஃபரன்ஸ் ஹாலைத் தேர்வு செய்யக் கிளம்பினாள். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகழ்வுகள் நடக்கும் ஒரு 10 ஹால்களின் டீடெய்ல்ஸைச் சேகரித்தவள் அவைலபிலிட்டி பற்றி விசாரிக்க நேரில் சென்றாள். லான்சிங்கிற்கு இன்னும் 2 மாதங்கள் இருப்பதால் அனைத்திலும் அந்தச் சமயத்தில் எந்த நிகழ்வும் புக் ஆகாமல் … Continue reading “அத்தியாயம் 18”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 18

சன் டியூ அலுவலகத்தில் அவந்திகாவை விட்டவன் “ஐயாம் வெயிட்டிங் ஃபார் யுவர் ரிப்போர்ட்” என்று சொல்லிவிட்டுக் காரை எடுத்துக்கொண்டு சென்றான். அவன் செல்லும் வரை பார்த்திருந்துவிட்டு உள்ளே நுழைந்தவள் ரித்திமாவிடம் சொல்லிக்கொண்டு கான்ஃபரன்ஸ் ஹாலைத் தேர்வு செய்யக் கிளம்பினாள். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகழ்வுகள் நடக்கும் ஒரு 10 ஹால்களின் டீடெய்ல்ஸைச் சேகரித்தவள் அவைலபிலிட்டி பற்றி விசாரிக்க நேரில் சென்றாள். லான்சிங்கிற்கு இன்னும் 2 மாதங்கள் இருப்பதால் அனைத்திலும் அந்தச் சமயத்தில் எந்த நிகழ்வும் புக் ஆகாமல் … Continue reading “அத்தியாயம் 18”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 17

ட்ராக் சூட்டுடன் கீழே வந்த அவந்திகா அந்தப் பரந்த தோட்டத்தின் ஒரு புறம் நின்றுகொண்டிருந்த தன் இரு மாமனார்களையும் கூடவே அவர்களிடமிருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த நேஹா, பிந்துவையும் பார்த்தவள் மெதுவாக அங்கே சென்றாள். “வாமா மருமகளே! உனக்காகத்தான் நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம். இன்னைக்கு உங்க மூணு பேருக்கும் சூரிய நமஸ்காரம் பண்ணச் சொல்லித் தரப் போறோம். எங்க நாங்க நிக்கிற மாதிரி நில்லுங்க பாப்போம்” என்று சொல்லிச் சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பித்தார் … Continue reading “அத்தியாயம் 17”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 3

“வெளியுலகிற்கு நான் எந்த உணர்வுகளும் அற்ற ஒரு உறைபனிப் பாறைதான்; அதற்காக என்னிடம் இதயம் இல்லை என்று அர்த்தமல்ல. என் மனிதர்கள் என்று வந்துவிட்டால், எனக்கான அத்தனை நியதிகளையும் உடைத்தெறியும், ஒரு கொதிக்கும் எரிமலையாக மாற எனக்கு ஒரு நொடி போதும்!” –நிலவன் ஜன்னல் கம்பிகளில் கரங்கோர்த்து நிற்கும் மழைத்துளிகளைப் பார்த்தபடி நெல்லை எக்ஸ்பிரஸின் ஸ்லீப்பர் கோச்சின் இருக்கையில் அமர்ந்திருந்தான் நிலவன். முந்தைய நாள் இரவு ரயில் ஏறியிருந்தான். இதோ தாம்பரம் வந்துவிட்டது. மணி ஆறைத் தொட்டுவிட்டது. … Continue reading “அத்தியாயம் 3”

 

Share your Reaction

Loading spinner