துளி 1

இரவு நேரத்தில் நியான் விளக்குகளின் ஒளியில் “கோல்டன் கிரவுன் பப்” என்ற வார்த்தை மிளிர அந்தக் கட்டிடத்தின் பார்க்கிங்கில் நிற்கும் விலையுயர்ந்த கார்களே அதனுடைய தரத்தைக் காட்டியது. கிழக்கு கடற்கரை சாலையின் எத்தனையோ பப்களில் அது மட்டும் தனித்து நின்றதற்கானக் காரணம் தமிழகத்தின் திரைத்துறை பிரபலங்கள், அரசியல்கட்சியினரின் வாரிசுகள், பெரும் பணமுதலைகள் மட்டுமே அங்கே வந்துச் செல்ல முடியும் என்பது மட்டுமே! அதன் வாயிலில் வந்து நின்ற ஊபர் டாக்சியிலிருந்து இறங்கினாள் அவள். கறுப்புநிற ஸ்லீவ்லெஸ் ஷார்ட் […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 1

அரசியல் என்பது கிட்டத்தட்ட ஒரு போரைப் போல உற்சாகமானது, அதே சமயம் ஆபத்தும் கொண்டது. போரில் நீங்கள் ஒரே ஒரு முறை மட்டுமே கொல்லப்படுவீர்கள், ஆனால் அரசியலில் பலமுறை அந்நிகழ்வு நடந்தேறும்.                                                                                                   -வின்ஸ்டன் சர்ச்சில் ராஜா அண்ணாமலைபுரம்… ‘நியூஸ் டி.என் நெட்வொர்க்’ என்ற பெயரைத் தாங்கிய எட்டு மாடிக் கட்டிடம் காலை பத்து மணிக்கே உரித்தான பரபரப்புடன் செய்தி தொலைக்காட்சிகளுக்கே உரித்தான சுறுசுறுப்போடு இயங்கி கொண்டிருந்தது. நியூஸ் டி.என் செய்தி சேனலின் நியூஸ் ரூமில் செய்தியாளர் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 50

ஆன்மீகவாதிகள் தலைமைப்பண்பில் சிறந்தவர்கள். அவர்கள் சிறந்த தலைவர்கள், திறன் வாய்ந்த பேச்சாளர்கள், ஏமாற்று வித்தைகளில் கைதேர்ந்தவர்கள். வறுமையில் வாடும் ஆதரவாளர்களிடம் அன்பைப் பொழிந்து அவர்களுக்கு உதவுவதற்காகவே தொண்டு நிறுவனங்களை நடத்துவதாகச் சொல்லிக்கொள்பவர்கள். இயந்திரமயமான வாழ்க்கையில் மக்கள் தங்களுக்கான இளைப்பாறுதலைத் தேடி ஓடுகின்றனர். அவர்களுக்கு இம்மாதிரி ஆன்மீகவாதிகளின் ஆசிரமங்கள் புகலிடமாக அமைகின்றன. ஆன்மீகவாதிகள் தங்களது ஆன்மீக ஞானம், மனோதத்துவ பேச்சுகள் மற்றும் சில அற்புதங்கள் மூலமாக ஆதரவாளர்கள் மத்தியில் நேர்மறை எண்ணங்களை விதைக்கின்றனர். இந்த நேர்மறை எண்ணங்களே மக்களை […]

 

Share your Reaction

Loading spinner

மழை 49

2007ல் ஸ்காட் க்ரே என்பவரை சி.ஈ.ஓவாக கொண்டு ஏற்படுத்தப்பட்ட வேர்ல்ட் போட்டோகிராபி ஆர்கனிசேஷன் புகைப்படக்கலைக்கான உலகளாவிய அமைப்பாகும். கடந்த ஐம்பதாண்டுகளாக புகைப்படக் கலைஞர்களுக்காக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் உலகளவில் புகைப்படக்கலைக்காக நடத்தப்படும் மிகப்பெரிய போட்டியான சோனி வேர்ல்ட் போட்டோகிராபி அவார்ட்ஸ் நிகழ்வை நடத்தி வருகிறது. முக்தி ஃபவுண்டேசன் மீதான விசாரணை சிறப்பாக ஆரம்பித்தது. அதன் மேகமலை ஆசிரமம் மட்டுமன்றி தமிழ்நாடெங்கும் இருந்த அதன் யோகா ஸ்டூடியோக்கள் அனைத்திலும் கணக்கு வழக்குகளுக்கான ஆவணங்களை தோண்டு துருவ […]

 

Share your Reaction

Loading spinner

மழை 48

எதிரிகளை அழித்து குடிமக்களைக் காப்பது தான் முக்கிய அரசநெறியாக சங்க காலத்தில் கருதப்பட்டது. புறநானூற்றில் உள்ள நானூறாவது பாடலில் ஔவையார் எதிரிகளை வென்று வருபவனே தேர்ந்த அரசன் என்கிறார். சங்க காலத்தின் அரசநெறியும் போர்த்தத்துவமும் ஒழுக்கநெறி சார்ந்தே இருந்தது. சங்க இலக்கியங்கள் முறையற்ற போர் வரும் போது எவ்வாறு இராஜதந்திரிகள் செயல்பட்டு போரைத் தடுத்து நிறுத்தி, போரால் அவதிப்படவிருந்த மக்களைக் காத்தனர் என்றும் கூறியுள்ளன. சங்க இலக்கியங்கள் கூறும் அரசியல் தத்துவங்கள் காலத்தால் அழியாதவை மட்டுமன்றி எந்தக் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 46

ஒரு தனி நபரையோ அல்லது குழுவையோ அவரின் அல்லது அவர்களின் பெர்சனாலிடியை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படம் எடுப்பது போர்ட்ரெய்ட் என அழைக்கப்படுகிறது. இது புதியவர்கள் பயிற்சி செய்ய ஏற்ற போட்ட கிராபி வகையை சேர்ந்தது.அதிகமான போட்டோகிராபர்களுக்கு வருமானம் அளிப்பதும் இதுதான். திருமணம், மாடலிங், ஃபேஷன், குடும்ப புகைப்படம் என பல உட்பிரிவுகளை கொண்டுள்ளது. உங்கள் போர்ட்ரெய்ட் சிறப்பாக அமைய உங்கள் மாடலிடம் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என எடுத்து கூறி தேவையான போஸை பெறுங்கள். ஒளி விழும் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 45

சங்ககால மன்னராட்சியில் சாதாரண குடிமகன் மன்னராக முடியாது. மன்னரின் வம்சாவழியினர் மட்டுமே அரசபதவிக்கு உரியவர்கள். இருப்பினும் அரசநெறிகளைப் பின்பற்றினால் மட்டுமே அவன் அரசனாக மக்கள் மத்தியில் மதிக்கப்படுவான். நெறி தவறி நடந்தால் மக்கள் ஆதரவை இழந்த ஒரு கொடுங்கோலனாக காலந்தள்ளலாமேயன்றி ஒரு மன்னராக செல்வாக்குடன் வாழ முடியாது. ஜஸ்டிஷ் டுடேவின் ரியாலிட்டி செக் ஷோவில் முக்தி ஃபவுண்டேசனைப் பற்றிய முதல் தொகுப்பான ‘முக்தி ஃபவுண்டேசனின் வரிஏய்ப்பு தந்திரங்கள்’ வெற்றிகரமாக ஒளிபரப்பாகியது. அதன் விளைவு அனைத்து ஊடகங்களின் கவனமும் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 42

லேண்ட்ஸ்கேப் போட்டோகிராபி- நீங்கள் போட்டோகிராபிக்கு புதியவர் எனில் இது தான் உங்களின் முதல் படி.உங்கள் கேமராவின் செட்டிங்குகளை ஆராய்ந்து பழகி பார்க்க ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கிறது. சரியான லைட்டிங் கிடைக்கும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியிருப்பதால் உங்களுக்கு பொறுமையை கற்று தருகிறது, அதிகாலை அல்லது மாலை வேளைகள் இந்த வகை போட்டோகிராபிக்கு ஏற்றது. நீங்கள் லேண்ட் ஸ்கேப் எடுக்க ஊட்டி கொடைக்கானல் போன்ற எழில் மிகு இடங்களுக்கு தான் போக வேண்டும் என அவசியமில்லை. உங்கள் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 41

பொருளாதார ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்தியா போன்ற தேசங்களில் வாய்ப்பின்மை மற்றும் வசதியின்மையால் உண்டாகும் சமுதாய மற்றும் ஆன்மீக வெற்றிடங்களை நிரப்புபவர்களாக ஆன்மீகவாதிகள் திகழ்கின்றனர். அரசியல்வாதிகள் தங்களது சுயலாபத்திற்காக இந்த ஆன்மீகவாதிகளைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் அவர்களை ஆதரிக்கின்றனர். குறிப்பிட்ட ஆன்மீகவாதியின் ஆதரவு தேர்தல் காலங்களில் அவர்களுக்கு மிகப்பெரும் பலமாக இருந்து வாக்கு வங்கிகளை உருவாக்குகிறது. இதற்கு கைமாறாக ஆன்மீகம் என்ற போர்வையில் இந்த ஆன்மீகவாதிகள் சம்பாதிக்கும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களை பாதுகாக்கும் வழிமுறைகளையும், அரசு இயந்திரங்களில் மாட்டிக்கொள்ளமுடியாத பாதுகாப்பையும் […]

 

Share your Reaction

Loading spinner

 மழை 39

ஸ்டூடியோவில் இருக்க வேண்டிய முக்கியமான பொருட்களில் ஒன்று வெண்ணிற ஃபோம் போர்ட் (white foam board). இந்த ஃபோம் போர்ட்கள் ஸ்டூடியோவினுள் வரும் இயற்கையான வெளிச்சத்தை புகைப்படத்தின் கருப்பொருளின் மீது திருப்பிவிடும் ரிஃப்லெக்ட்ராக பயன்படுகின்றன. இந்த ஃபோம் போர்ட்கள் புகைப்படத்திற்கான கருப்பொருள் மீது நிழல் படியாது தடுக்கும். இதை ரிஃப்லெக்டராக பயன்படுத்துவதால் புகைப்படம் நல்ல வெளிச்சத்துடன் பார்ப்பதற்கு தெளிவாக இருக்கும்.                                             -By Krysten Leighty in pixelz.com “பெரியம்மா யசோக்கு இப்போ ஒர்க் கொஞ்சம் டைட்டா போகுது… அதான் […]

 

Share your Reaction

Loading spinner