இரக்கமற்ற நபர்களுடன் இருப்பது அவர்களுக்கு நெருங்கியவர்களைப் பாதிக்கிறது. தீவிரமான உளப்பிறழ்வுக் குறைபாடு கொண்டவர்களுடன் வாழ்பவர்கள் சோர்வடைந்துவிடுகின்றனர் என்கிறார் மார்ஷ்.உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுக் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீதே பெரும்பான்மையான உளப்பிறழ்வுக்குறைபாடு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக மார்ஷ் கூறுகிறார்.பொதுவாக, உளப்பிறழ்வுக் குறைபாடு பெண் கைதிகளுடன் ஒப்பிடும் போது ஆண் கைதிகளிடம் அதிக அளவில் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. -An article from BBC இனியாவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நான்காவது நாள் அவளது மரணம் ஊடகங்களில் பேசுபொருளாக மாறியது. அவள் சமூக … Continue reading “அத்தியாயம் 5”
Share your Reaction

