
ஹலோ மக்களே
இதோ பதினாறாம் அத்தியாயம்
இன்னும் 14 எபிகள்ல கதை முடியும். கதை மதியம் போட்டா ஈவ்னிங் 3 மணிக்கு நீக்கப்படும். யாருக்காகவும் காத்திருக்க வாய்ப்பில்ல. கதைக்கான கமெண்ட், ரெஸ்பான்ஸ் ரெண்டும் செய்ய யோசிக்குறவங்களுக்காக நான் யோசிக்கணும்னு அவசியமில்ல தானே? சப்போஸ் ரெகுலரா கமெண்ட் போடுறவங்க, ரிவியூ போடுறவங்களுக்கு படிக்க முடியலனா சொல்லுங்க. அவங்களுக்கு நான் தனிப்பட்ட முறைல ட்ரைவ் டாக்குமெண்ட் அனுப்புறேன். நான் கமெண்ட் போடமாட்டேன் ஆனா நீ எனக்கு கதைய ஆக்டிவேட் பண்ணணும்னு ஆர்டர் போடுறவங்களுக்கு my answer is big no. ரீடர் ரைட்டர் கம்யூனிகேசன்ல மரியாதையும் பேசுற தொனியும் முக்கியம். பெரிய ரைட்டர்னா டியர் செல்லம்னு கொஞ்சுவோம், அவங்க தளத்துல குரூப்புல அவங்க கதைக்கு மட்டும் தான் ரிவியூ போடுவோம், உன் கிட்ட அடாவடியா தான் பேசுவோம்னு ஆட்டிட்டியூட் காட்டுறவங்க கிட்ட நானும் அதையே தான் திரும்பி காட்டவேண்டியது வரும். அத்தியாயம் போட போட படிங்க. படிக்க முடியலனா வருத்தப்படாதிங்க. புக் வரும், அதை வாங்கலாம், இல்லனா ப்ரீமியம் தளத்துல கதை வரும். அப்ப படிக்கலாம். பிரதிலிபில எப்பவும் தாமதமா தான் ரிமூவ் பண்ணுவேன், அங்கயும் படிக்கலாம். என் கதையும் காசு குடுத்து படிக்குற அளவுக்கு வொர்த்து தான். சின்ன ரைட்டர்கள் கதைக்கருவை ஆட்டைய போட்டோ, ட்ரெண்டு இதுதான்னு அடுத்தவங்க எழுதுற அதே கதைக்கருவை எழுதியோ நான் இங்க சர்வைவ் ஆகல. அதனால எனக்கு இந்தளவுக்கு நம்பிக்கை இருக்கலாம் தானே? புரிதலுக்கு நன்றி. புரிஞ்சிக்க விரும்பாதவங்களை பத்தி as usual I don't care.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Nimmathiyaavey erukka mudiyaathu pola nethranukku....enga murugan...anga venba school ponnu...yethuvum Link erukkumaa...
Share your Reaction
ஸ்வரங்களில் ஒர் ஆராதனை..!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 16)
ஆக மொத்தம் எம்.எல்.ஏ. டீச்சரம்மாவையும், டீச்சரம்மா எம்.எல்.ஏ.வையும் ரொம்ப சூப்பரா சைட் அடிக்கிறாங்க, போற போக்கைப் பார்த்தால் இவங்க விடற ஜொள்ளுல சென்னை மாநகரத்தையே மூழ்கடிச்சிடுவாங்கப் போலயிருக்கு.
அட ராமா..! இதென்ன புது பிரச்சினை ? ஒருவேளை, அந்த கபடி குழு முருகனுக்கும் அந்த ஹேமா காணாம போனதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ ?
இப்பத்தான் எட்டாம் வகுப்புலயே காதல் நோய் வந்துடுதே. அந்த வயசுல காதல் பண்ணி, வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணமும் பண்ணி எப்படி குடும்பத்தை ஓட்டுவாங்கன்னு நினைச்சால்..
நமக்கே கண்ணை கட்டுது, இவங்க எல்லாம் என்ன பண்ணுவாங்கன்னே புரியலை. இதெல்லாமே இம்மெச்சூர் லவ் அண்ட் ஆக்ட்டிவிட்டீஸ்ன்னுத் தோணுது போங்க.
😊😊😊
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Teacher amma ku school la oru ponnu kanum nu news vandhuchi inga Nethran ku murugan kanum.nu news vandhu iruku indha rendu news kum.ethachum link irukumo avanuku nallaiku mukkiyam ah na nall aanalum.avanuku murugan kana ma ponathu ullukula pathatatha than kudukuthu
Share your Reaction
Hema and Murugan missing going to be a new twist in the story
Share your Reaction
- முருகனை காணோம், ஹேமாவை காணோம், ஏதேனும் லிங்க் இருக்குமோ?
Share your Reaction
Nice update 😍😍😍
முருகன் ஹேமா ரெண்டு பேருமே மிஸ்ஸிங் இவங்களுக்குள்ள லிங்க் இருக்குமா 🤔
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



