அத்தியாயம் 23

“ரசிக மனப்பான்மை – இன்னைக்கு இருக்குற பிரபலங்கள் எல்லாரையும் வாழ வைக்குறது இது மட்டும் தான். ரசிகன்ங்கிறவன் முதல் தடவை திறமைக்கு மயங்குவான். அந்த மயக்கம் அவனோட ரசிக மனப்பான்மையை நிரந்தமாக்கிடும். அதுக்கு அப்புறம் அவனோட ஆதர்ச பிரபலம் என்ன குப்பையை கிளறுனாலும் அதை ரசிக்கிற நிலமைக்கு அவன் வந்துடுவான். ரசிக மனப்பான்மை இல்லாத சாமானியனோட கண்ணுக்குத் தெரியுற குறை எதுவும் அந்த ரசிகனுக்குத் தெரியாது. செலிப்ரிட்டி வொர்ஷிப்பிங்’கோட ஆணிவேர் இந்த மனப்பான்மை தான்.                            -இஷானின் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 21

“ஒருத்தரோட வளர்ச்சிக்குத் திறமை மட்டும் போதும்னு நினைச்சதுலாம் அந்தக் காலம். இன்னைக்கு இருக்குற ஜெனரேசன் விளம்பரத்துல மயங்கிடுவாங்க. என்னோட வளர்ச்சிக்கு என் உழைப்பு ஐம்பது சதவிகிதம் காரணம்னா, இஷான் ரவீந்திரன்னு நான் உருவாக்கி வச்சிருக்குற ப்ராண்ட் ஐம்பது சதவிகிதம் காரணம்… அந்த ப்ராண்டை உருவாக்க எவ்ளோ மார்க்கெட்டிங், எவ்ளோ விளம்பரங்கள்னு செலவளிச்ச எனக்கு மட்டும் தான் தெரியும். பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லங்கிறதுலாம் புளிச்சுப் போன டயலாக். பூக்கடையோ சாக்கடையோ விளம்பரம் இருந்தா தான் அந்தப் பக்கம் மக்களோட […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 20

“காதல் என்ற உணர்வு நம்மை வெகு எளிதில் பீடித்து விடுகிறது. உண்ணவிடாமல், உறங்கவிடாமல் செய்து நமது அன்றாட வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடுகிறது. நமக்குள் இருக்கும் சொற்பமான தைரியத்தையும் ஸ்ட்ரா போட்டு உறிந்துவிடுகிறது. அடிவயிற்றில் சிலீரென முளைத்து உடலெங்கும் கிளை பரப்பி இதயத்தில் பூவும் மொக்குமாக அது வளர்ந்து நிற்கையில் நாம் ஆளே மாறிப்போகிறோம்”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… ஜே.டி.கே மைதானம், கிழக்கு கடற்கரை சாலை… இஷான் ரவீந்திரனின் ‘மியூசிக் பீஸ்ட் ஆன் ஸ்டேஜ்’ என்ற […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 16

“கண்கள் கூட பேசுமா? எங்கெல்லாம் உதடுகள் நாவுக்குப் பூட்டு போடுகின்றதோ அங்கெல்லாம் கண்கள் தானே பேசியாக வேண்டும். அவளுடைய விழிகள் பேசினால் கூட பரவாயில்லை, வாளாய் மாறி அவனது நெஞ்சை குத்திக் கிழிக்கின்றனவே! அவளிடம் பொய் கூறியது தவறு தான். அந்தத் தவறுக்குப் பரிகாரமாக அவளது விழிகளெனும் வாளில் கோபமெனும் நஞ்சை தோய்த்து அவள் தாக்குகையில் வாங்கிக்கொண்டான் முகிலன்”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… “இஷான் சார் இண்டர்வியூவை கவனமா கேட்டு இந்த டாக்குமெண்ட்ல டைப் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 15

“எந்த ஒரு விதிக்கும் விதிவிலக்குனு ஒன்னு இருக்கும்… ஆனா பெண்கள் தங்களோட வளர்ச்சிக்காக ஆண்களை பயன்படுத்திக்கிறவங்கனு என் வாழ்க்கையில போட்டு வச்ச விதிக்கு விதிவிலக்கு இது வரைக்கும் வரலை”                       -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… சாத்வி வீட்டுக்கு வந்த போது காயத்ரி அலுவலக வேலை சம்பந்தமாக யாரிடமோ மொபைலில் பேசிக்கொண்டிருந்தார். சாத்வியைக் கண்டதும் “மதியம் சாப்பிடாம படிக்கிறேன்னு போன… சாப்பிட்டியா இல்லையா?” என்று கேட்டார். “சாப்பிட்டேன்மா” “என்ன சாப்பிட்டிருப்பனு எனக்குத் தெரியும்… கிச்சன்ல […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 6

தளிர்க்கரங்களைப் பிடிக்கையில் இதயத்தின் தகிப்பு அடங்குவதாய்! கிள்ளைமொழிதனைக் கேட்கையில் மனதின் தவிப்பு பெருகுவதாய்! மெல்லிய ஸ்பரிசத்தில் திளைக்கையில் தேகத்தில் சிலிர்ப்பு பரவுவதாய்! எத்துணை எத்துணை உணர்வுகளை எனக்குள் விதைத்துவிட்டு விலகியோடிய என் மாயப்பூவே உன் வாசம் எங்கே? -பார்த்திபன் கவிதை ‘உச்ச நடிகருக்கும், பான் இந்தியா நடிகைக்கும் சம்திங் சம்திங்’ ‘விக்ரமாதித்யாவும் மாயாவும் ஒரே ப்ரைவேட் ஜெட்டில் பயணம்’ இப்படிப்பட்ட கேப்சன்களுடன் கோவை விமான நிலையத்தில் ப்ரைவேட் ஜெட்டிலிருந்து விக்ரமாதித்யாவும், மாயாவும் இறங்கும் காணொளிகள் சமூக வலைதளங்களில் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 10

“எதிரும் புதிருமாக ஒருவரை ஒருவர் கோபமும் திகைப்பும் கலந்த இனம்புரியாத உணர்வோடு பார்த்துக் கொண்டிருந்தனர். அவளது ஸ்கூட்டியை இடித்துத் தள்ளி காயப்படுத்தியவன் அவள் முன்னே! திட்டலாம் என்றாலோ பழைய சம்பவத்தை நினைவுறுத்தின அவளது மூளையின் சாம்பல்வண்ண செல்கள். அட நன்றிகெட்டவளே என அவளைத் திட்டியது அவளுடன் ஒட்டி உலாவும் மனசாட்சி. இப்படிப்பட்ட தருணத்திலா இந்தச் சந்திப்பு நடந்தேற வேண்டும்?”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… சில மணி நேரங்களுக்கு முன்பு… “நீங்க கேட்ட மாதிரி வீடியோவை […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 5

“புகழோட உச்சியில நிக்குறவங்க ரொம்ப கவனமா இருக்கணும்… வெற்றிக்காக ஓடுறப்ப உங்க காலை தடுக்கிவிட பத்து பேர் காத்திருப்பாங்க… அதுவே நீங்க ஜெயிச்சு புகழோட உச்சியில நிக்குறப்ப அங்க இருந்து உங்களைத் தள்ளிவிட நூறு பேர் காத்திருப்பாங்க… புகழை அடையுறதை விட புகழடைஞ்ச பிறகு மரியாதையோட இருக்குறது முக்கியம்”                            -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… புசிபேலஸ் ரெக்கார்டிங் ஸ்டூடியோ… இஷானுக்கு வரலாற்றில் பிடித்த சக்ரவர்த்தி என்றால் அது அலெக்சாண்டர் மட்டுமே. எனவே அவரது […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 4

“என் கதையில எப்பவுமே ஹீரோ ஜெம் ஆப் அ பெர்சனா தான் இருப்பான்… அவன் ஹீரோயினையும் அவளோட ஃபீலிங்சையும் மதிப்பான்… கரடுமுரடானவனா இருந்தாலும் அத்துமீறி நடந்துக்கமாட்டான்… புரியுது, உடனே நீங்க லென்ஸ் வச்சு இப்பிடி ஒருத்தன் இருப்பானான்னு சுத்தி முத்தி தேடுறது புரியுது… என்னங்க செய்யுறது? ரியல் லைஃப்ல இப்பிடி ஒருத்தனை வலை வீசி தேடுனாலும் கிடைக்க மாட்றான்… அதான் கதையில ஹீரோவா வச்சு சந்தோசப்பட்டுக்குறேன்”                                                              -Albatross @ சாத்வி சாத்வியையும் இஷானையும் கண்டதும் அந்த […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 3

“கவிதைங்கிறது எதுகையும் மோனையும் நிரம்பிய அழகியலை ஆடையாக அணிந்த அலங்காரமான பொய் மட்டும் தான்… அதுவும் பெண்களை வர்ணிக்கிற கவிதைகள் எல்லாமே பொய்களின் கூடாரங்களா தான் இருக்கும்”                            -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… “ஹூ த ஹெல் ஆர் யூ?” என எடுத்ததும் ஏகவசனத்தில் திட்ட ஆரம்பித்தான் இஷான். அவனை அதிர்ச்சியோடு பார்த்தபடி நின்று கொண்டிருந்த சாத்வியோ எவ்வாறு நிலமையைப் புரியவைப்பது என புரியாமல் விழித்தாள். “ஹலோ! எக்ஸ்யூஸ் மீ, ஐ ஆம் […]

 

Share your Reaction

Loading spinner