அத்தியாயம் 63

ஆன்டி-டிப்ரசண்டுகள் உடலில் செயல்பட ஆரம்பிக்க நான்கு முதல் எட்டு வாரங்கள் வரை எடுத்துக்கொள்ளும். அந்த நான்கு முதல் எட்டு வாரங்களில் தூக்கம், பசியுணர்வு, உற்சாகம் மற்றும் கவனம் போன்றவை இயல்புக்கு வர ஆரம்பிக்கும். ஒரு மருந்துக்கு செயல்படுவதற்கான கால அவகாசத்தைக் கொடுப்பது என்பது அது நமக்குச் சரியான மருந்தா என்று தீர்மானிப்பதை விட முக்கியமானது. இந்த ஆன்டி-டிப்ரசண்டுகள் பொதுவான பக்க விளைவுகளான வயிற்று உபாதை, தலைவலி மற்றும் பாலியல் உணர்வுகள் மரத்துப் போதல் போன்றவற்றை உருவாக்கும். இந்த […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 62

மனப்பிறழ்வு குறைபாட்டுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் முக்கியமானவை ‘ஆன்டி-டிப்ரசண்டுகள்’ எனப்படும் மருந்துவகைகள். இவை மன அழுத்தத்தைச் சரி செய்வதற்காக கொடுக்கப்படுகின்றன. சில நேரங்களில் மனநல நிபுணர்கள், ஆன்சைட்டி, வலி மற்றும் தூக்கமின்மையைக் குணப்படுத்தவும் இந்த ‘ஆன்டி-டிப்ரசண்டுகளை’ நோயாளிகளுக்குக் கொடுப்பதுண்டு. SSRI, SNRI, NDRI இந்த மருந்துகள் பொதுவாக மன அழுத்தம் மற்றும் ஆன்சைட்டி போன்ற குறைபாடுகளுக்குப் பெருவாரியான மனநல மருத்துவர்களால் தற்காலத்தில் கொடுக்கப்படுகின்றன. முன்பு கொடுக்கப்பட்ட மருந்துகளை விட இவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறைவு. முந்தைய ஆன்டி-டிப்ரசண்டுகளான ட்ரைசைக்ளிக்ஸ் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 61

மனரீதியான பிரச்சனைகளைக் குணமாக்குவதில் மருந்துகளின் பங்கு முக்கியமானது. சைக்கோதெரபி மற்றும் மூளைத்தூண்டுதல் தெரபியோடு சேர்த்து மருந்துகளும் சைக்கோபதிக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகள் நோயாளிகளிடம் சில பின்விளைவுகளை ஏற்படுத்தும். அதோடு எந்த மருந்து அவர்களுக்கு ஏற்றது என உடலில் செலுத்தி அதன் விளைவைப் பரிசோதித்த பின்னர் தான் அந்த மருந்து அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும். எனவே மனரீதியான பிரச்சனைகளுக்குத் தன்னிச்சையாக மருந்து எடுத்துக்கொள்வது தவறு. அதற்கென உள்ள மருத்துவ நிபுணர் அல்லது மனவியல் நிபுணரிடம் சென்று பரிசோதித்து, சம்பந்தப்பட்ட […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 60

Humanistic therapy என்பது மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் எந்தளவுக்கு சூழலை நல்லவிதமாகக் கையாள முடிகிறதென்பதை அறிந்துகொள்ள உதவுகிறது. இதில் அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பது, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போன்றவை குறித்து நோயாளிகளுக்குக் கவுன்சலிங் அளிக்கப்படும். மானுட தத்துவ அறிஞர்களான ஜேன் பால் சார்ட்டர், மார்ட்டர் பபர் மற்றும் சோரன் கியர்கெகார்ட் இந்த வகை தெரபியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்கள். ஹியூமானிஸ்டிக் தெரபி மூன்று வகைப்படும். Client Centered therapy, Gestalt therapy, Existential therapy ஆகியவையே […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 59

‘Cognitive therapy என்பது நோயாளிகள் என்ன செய்கிறார்கள் என்பதை விட அவர்கள் என்ன மாதிரி சிந்திக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்தும் தெரபி ஆகும். தவறான சிந்தனைகள் தான் தவறான செயல்களுக்கு வழிவகுக்குமென இந்த தெரபிஷ்ட்கள் உறுதியாக நம்புகிறார்கள். எனவே அவர்களது சிந்தனையை நேர்வழிப்படுத்துவதன் மூலம் அவர்களது உணர்வுகளையும் செயல்களையும் நேர்வழிப்படுத்தமுடியும் என்பதே இந்த தெரபியின் சாராம்சம். இந்த தெரபியை உருவாக்கியதில் ஆல்பர்ட் எல்லிஸ் மற்றும் ஆரோன் பெக் என்ற இருவரின் பங்கு அளப்பரியது. -American Psychological assoiciation […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 58

பிஹேவியர் தெரபி என்பது ஒரு சைக்கோபாத்தின் சாதாரண மற்றும் அசாதாரண நடத்தைகளைப் பற்றி அறிந்துகொண்டு அவற்றை சரிசெய்யும் தெரபியாகும். இந்த தெரபி முறையில் இவான் பவ்லோவ் என்பவரின் பங்கு அதிகம். நோயாளி விரும்பத்தக்க சூழல்களை உருவாக்கிக்கொடுத்து அதன் மூலம் அவர்களை சரிபடுத்த முயற்சிப்பார்கள். அடுத்த முறை அவர்களுக்குப் பிடிக்காத அல்லது விரும்பத்தகாத சூழலை உருவாக்கி, அதன் மூலம் அவர்கள் எந்தளவுக்கு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை மதிப்பிடுவார்கள். அடுத்த முறையை ‘Operant conditioning’ என்பார்கள். அந்த முறை […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 57

சைக்கோ அனாலிசிஸ் மற்றும் சைக்கோடைனமைட் தெரபி – இவை இரண்டும் சைக்கோதெரபி முறைகளாகும். இவை இரண்டுமே பிரச்சனைக்குரிய குணாதிசயங்கள், உணர்வுகள் மற்றும் சிந்தனைகளை மாற்றியமைக்கக்கூடிய சிகிச்சை முறைகளாகும். அதிலும் சைக்கோ-அனாலிட்டிக்கல் சம்பந்தப்பட்ட தெரபிகள் தெரபிஷ்டுக்கும் நோயாளிக்குமிடையே நல்லதொரு நட்பை உருவாக்கும். அதன் மூலம் நோயாளியின் பாதிப்பு எவ்வளவு தீவிரம் என்பதை தெரபிஷ்ட் தெரிந்துகொள்ள முடியும். அதோடு நோயாளிகள் தெரபிஷ்டுடன் எப்படி பழகுகிறார்கள் என்பதை வைத்து தங்களது குணநலன்களைப் புரிந்து கொள்வார்கள். சைக்கோ அனாலிசிஸ் சிக்மண்ட் ஃப்ராடுடன் சேர்த்து […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 56

சைக்கோபதிக்கான சிகிச்சை சிக்கலானது மற்றும் பன்முகத்தன்மை கொண்டதும் கூட. அதில் சைக்கோதெரபி, நடத்தை பற்றிய பயிற்சிகள், மருந்துகள் போன்றவை அடங்கும். குழந்தைகள் மற்றும் பதின்வயதினருக்கு ‘ஃபேமிலி ஃபோகஸ்ட் தெரபி’ எனப்படும் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய தெரபி கொடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தினர் அக்குழந்தையின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட இந்த தெரபி உதவியாக இருக்கும். சில நேரங்களில் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கே தெரபிஸ்ட் நேரடியாகப் போய் சில தெரபிகளை அளிப்பார். ஆனால் அதன் பலன் மற்ற சிகிச்சைகளோடு ஒப்பிடும்போது […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 55

Dissocial Psychopaths என்பவர்கள் அளவுக்கடந்த போதைமருந்து உபயோகத்தால் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் வகையறாக்கள். சொல்லப் போனால் சமுதாயம் காட்டும் ஒதுக்கத்தையும், உதாசீனத்தையும் தவிர்க்கவே இவர்கள் போதைமருந்து பழக்கத்தை ஆரம்பிப்பார்கள். பின்னர் அதற்கு அடிமையாகிக் குற்ற காரியங்களில் ஈடுபடுவார்கள். Pseudopsychopaths வகையினரோ போதைமருந்து பழக்கம் மற்றும் விபத்தின் காரணமாக உண்டான காயத்தால் ப்ரீ-ஃப்ரென்டல் கார்டக்ஸ் பகுதி சேதமுற்றதால் மனப்பிறழ்வுக்குறைபாட்டுக்கு ஆளாகியிருப்பார்கள். அவர்கள் ஒழுக்க விழுமியங்கள், நன்னடத்தை, நல்லுணர்வுகளை முற்றிலுமாக இழந்திருப்பார்கள். -By Dan Baxter, ESTP Primary […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 52

சைக்கோபாத்களை Primary psychopaths, Secondary Psychopaths (Sociopaths), Dissocial Psychopaths, Pseudopsychopaths என நான்கு வகைப்படுத்தலாம். Primary Psychopaths என்பவர்கள் பிறக்கும்போதே குறைவான ஆர்ப்பிட்டோஃப்ரண்டல் கார்டக்ஸ் மற்றும் உணர்வு செயலிகள், சிறிய அமிக்டலா, அமிக்டலாவுக்கும் ப்ரீ ஃப்ரண்டல் கார்டக்சுமிடையே உள்ள இணைப்புகளில் வேறுபாடுகள், நீளமான மற்றும் பெரிய கார்பஸ் கலோசம் கொண்ட மூளை அமைப்போடு பிறப்பார்கள். சாதாரண மனிதர்களுடைய மூளையோடு ஒப்பிடும்போது இந்த ப்ரைமரி சைக்கோபத்களின் மூளை அதிக தீட்டா மூளை அலைகளை விழித்திருக்கும்போது கொண்டிருக்கிறது. அவர்களுக்கு […]

 

Share your Reaction

Loading spinner