“நம்மளை மாதிரியே சிந்திக்கிறவங்களை நமக்குச் சீக்கிரம் பிடிச்சுப் போயிடும்… நம்ம வேவ் லெங்த்ல இருக்காங்களேனு அவங்க கூட ஈசியா குளோஸ் ஆகிடுவோம்… ஆனா ஏதோ ஒரு சிச்சுவேசன்ல அவங்க நம்ம எதிர்பாத்த மாதிரி ரியாக்ட் பண்ணலனா நமக்கு ரொம்ப ஏமாற்றமா இருக்கும்… இந்த இடத்துல நான் இருந்தா இப்பிடி ரியாக்ட் பண்ணிருக்க மாட்டேன்னு ஃபீல் பண்ணுவோம்… ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோங்க… நம்மளை மாதிரி சிந்தனை இருக்குறவங்களுக்கு நம்மளோட குணம் தான் இருக்கணும்னு எந்தக் கட்டாயமும் இல்ல.. சிந்தனைகள் […]
Share your Reaction

