கார்ப்பரேட் சாமியார்களின் தகிடுதத்தங்கள் பற்றிய செய்திகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன. எந்த செய்தியிடமிருந்தும் இவர்களை நம்பும் மக்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் நம்பிக்கையும் தளர்வதில்லை. எந்த சாமியார்களின் பின்புலமும் சில ஆண்டுகளில் இவர்களின் வளர்ச்சியும் நம்பமுடியாத அளவுக்கு பிரமாண்டமானவை. குறுகிய காலத்தில் இவர்கள் மிகப்பெரிய சமூக சக்தியாக வளர்ந்துவிடுகிறார்கள். ஒரு அரசியல் கட்சியோ வர்த்தக நிறுவனமோ கூட அவ்வளவு துரிதமாக வளர்வதில்லை. இவர்களது சட்டவிரோத செயல்கள் பற்றி அவ்வப்போது செய்திகள் வந்தால்கூட அது சட்டம் […]
Share your Reaction


 Written by
Written by