டார்க்வெப்பைப் பயன்படுத்துவதால் உண்டாகும் பொதுவான அபாயங்களை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். டார்க்வெப்பில் பயனர்களின் சுயவிவரங்கள் திருடப்படுவது அடிக்கடி நடக்கும். உங்களது சுயவிவரங்கள், கடவுச்சொல்லைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் உங்களது சமூக வலைதளங்களைப் பயன்படுத்தலாம். உங்கள் வங்கிக்கணக்கில் குளறுபடி செய்யலாம். நிதி மோசடிகளுக்குப் பெயர் போன இடம் டார்க்வெப். டார்க்வெப்பில் உலவும் சைபர் குற்றவாளிகள் உங்களது கிரெடிட் கார்ட் விவரங்கள், சமூகவலைதள பயனர் விவரங்கள், லாகின் செய்ய தேவையான விவரங்களை வெகு சுலபமாகத் திருடி விடுவார்கள். அடுத்த அபாயம் … Continue reading “அத்தியாயம் 79”
Share your Reaction

