பூங்கொடி 25

“ஒரு மனுசனுக்கு நம்ம குடுக்குற அதிகபட்ச மரியாதை அவங்களை முழுசா நம்புறது… எனக்கு ஒருத்தர் மேல நம்பிக்கை அவ்ளோ ஈசியா வராது… நம்பாத ஆளுங்களை நான் என்னோட க்ளோஸ்ட் சர்க்கிள்ல சேர்த்துக்கவும் மாட்டேன்… எனக்குனு நான் போட்டு வச்ச வட்டத்துக்குள்ள என் ஃபேமிலி அண்ட் ஃப்ரெண்டுக்கு மட்டும் தான் இடம்… மத்தவங்க அந்த வட்டத்துக்குள்ள இதுவரை நுழைஞ்சது இல்ல… அப்பிடி நுழைஞ்சவங்க ரெண்டே ரெண்டு பேர் மட்டும் தான்… நித்திலா அண்ட் இப்ராஹிம்… இப்ராஹிம் மேல நான் … Continue reading “பூங்கொடி 25”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 24

“என்னோட ட்ரீட்மெண்ட் முடிஞ்சு மறுபடியும் ஸ்கூலுக்குப் போனப்ப என் க்ளாஸ்ல இருந்த கேர்ள்ஸ் எல்லாரும் என்னை விட சின்னவங்க… முதல்ல யாருமே என் கூட பேசல… அவங்களை விட நான் த்ரீ இயர்ஸ் எல்டர்… என் கிட்ட டிஸ்டண்ட்ஸ் மெயிண்டெய்ன் பண்ணுவாங்க… எனக்கும் ஃப்ரெண்ட்ஷிப் வச்சிக்க நேரமில்ல… ஆல்ரெடி என் வாழ்க்கையில நான் த்ரீ இயர்ஸ் பின்னாடி போன ஃபீல்ல இருந்தேன்… அதனால படிப்புல மட்டும் கான்சென்ட்ரேட் பண்ணுனேன்… வீட்டுக்கு வந்தா நிஹி காலேஜ் ஃப்ரெண்ட்ஸை அழைச்சிட்டு … Continue reading “பூங்கொடி 24”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 23

“என்னோட எம்.பி.ஏ கம்ப்ளீட் ஆனதும் டாட் என்னை சாகர் பெட்ரோ கெமிக்கல்ஸோட மேனேஜிங் டைரக்டரா பொறுப்பேத்துக்கச் சொன்னார்… சாகர் குரூப் ஆல்ரெடி எஸ்டாப்ளிஷ் ஆன ஒரு ப்ராண்ட்… அதோட எம்.டியா போய் உக்காந்து டாட் சொல்லுற மாதிரி சேஃப்ஜோன்ல பிசினஸ் பண்ணுறதுல எனக்குப் பெருசா உடன்பாடு இல்ல… ஐ வாண்ட் டு டேக் ரிஸ்க்ஸ்… ஐ லைக் டு டேஸ்ட் தி சக்சஸஸ் அண்ட் ஃபெயிலியர்ஸ்… ஐ விஷ் டு க்ரியேட் மை ஓன் பிசினஸ் கிங்டம்… … Continue reading “பூங்கொடி 23”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 31

தலைக்கனம் வீழ்ந்தது தரைதனில் இன்று! தவறை உணர்ந்தான் தன்னிலை வென்று! ஆணவப்பாறை அன்பினில் உருக ஆயிரம் பிழைகள் கரைந்து மறைய வார்த்தை முட்களைத் தூக்கி எறிய கௌரவம் கொன்று காதலை மீட்க கண்ணீர்த்துளியில் வேதனை தீர்க்க மன்னிப்பெனும் மாபெரும் வரம் கிடைக்குமா இனி அவனது வாழ்வில்? -அட்சரனின் வேதா  அட்சரன் அலுவலக அறைக்குள் அமைதியிழந்து குட்டி போட்ட பூனையைப் போல நடந்துகொண்டிருப்பதைக் கவனித்த இலக்கியா சஞ்சயிடம் கூறிவிட்டாள். “வேதா இன்னைக்கு ஊருக்குப் போயிட்டானு நதி கால் பண்ணுனப்ப … Continue reading “அட்சரம் 31”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 22

“டியர் சொசைட்டி! டிஃபரண்ட்லி ஏபிள்ட் பீபிளை பாத்தா தயவு பண்ணி பரிதாபம் காட்டி அவங்க கழிவிரக்கத்தைத் தூண்டிடாதிங்க… உங்களோட பரிதாப வார்த்தைகள் அவங்களுக்கு மனவருத்தத்தையும் இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்சையும் உருவாக்கும்…  அவங்க எப்பவும் டிப்ரசன்லயே இருப்பாங்க, சோகமா இருப்பாங்கனு நீங்களே ஒரு கற்பிதத்தை உருவாக்காதிங்க…. அவங்களும் மத்தவங்க மாதிரி ஜாலியா இருப்பாங்க, ஜோக் அடிப்பாங்க, சண்டை போடுவாங்க, கலாய்ப்பாங்க… தே ஆர் ஆல்சோ நார்மல் ஹியூமன் பீயிங்ஸ்… நீங்க அவங்க கூட ஜோவியலா பழகி உங்கள்ல ஒருத்தரா ஃபீல் … Continue reading “பூங்கொடி 22”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 21

“இந்தியன் காஸ்மெட்டிக்ஸ் இண்டஸ்ட்ரி இயங்குறதுக்கு அடிப்படையே நம்ம மக்களுக்கு வெள்ளை தோல் மேல உள்ள மோகம்… இவங்க ஃபேர் ஸ்கின் பின்னாடி லபோதிபோனு அலைஞ்சிட்டிருப்பாங்க, அதே நேரம் ஃபாரினர்ஸ் நம்ம ஊர்ப்பொண்ணுங்களை ‘டஸ்கி பியூட்டி’னு ரசிப்பாங்க… வெயில்ல போனா சன்டேன் வந்துடும்னு முகமூடிக்கொள்ளைக்காரிங்க மாதிரி ஃபேஸ் புல்லா கவர் பண்ணிட்டு நம்ம ஊர் பொண்ணுங்க சுத்துற நேரத்துல ஃபாரின் கேர்ள்ஸ் சன்ஸ்க்ரீன் போட்டுட்டு பீச்ல சன்பாத் எடுத்து டேன் ஆகிட்டிருப்பாங்க… நம்ம மக்களுக்கு மெலானின் மேல தீராவெறுப்பு… … Continue reading “பூங்கொடி 21”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 19

“சாகர் குரூப்போட பேர் பிசினஸ் வேர்ல்ட்ல ரொம்ப ஃபெமிலியர் ஆனது… அதை என்னோட அடையாளமா வச்சிக்க எனக்கு பெருசா இன்ட்ரெஸ்ட் இல்ல… எனக்குனு ஒரு அடையாளத்தை ஜீரோல இருந்து ஆரம்பிக்கணும்னு நினைச்சேன்… பிசினஸ் பண்ணுற ஐடியா இருந்துச்சு… பட் எந்த ஃபீல்டை செலக்ட் பண்ணலாம், எதுல ப்ராஃபிடபிளிட்டி அதிகம்னு மார்க்கெட்டை கொஞ்சம் ஸ்டடி பண்ண வேண்டியது இருந்துச்சு… அப்ப தான் காஸ்மெட்டிக்ஸ் இண்டர்ஸ்ட்ரியோட அசுர வளர்ச்சி என் கவனத்துக்கு வந்துச்சு… காஸ்மெட்டிக்ஸ் இண்டஸ்ட்ரில ஸ்கின்கேர் ப்ராடக்டுக்கு நல்ல … Continue reading “பூங்கொடி 19”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 29.2

“நைட் ரொம்ப நேரம் முழிச்சது தலைவலிக்குது அத்தை” பொய் சொல்லிச் சமாளித்தவள் ஹெல்வட்டாஸுக்குக் கிளம்ப ஆயத்தமாகிச் சாப்பிட வந்த அட்சரன் அக்கறையாய் நெற்றி கழுத்தில் கை வைத்து உடல்நலனைச் சோதித்தபோது இறுகிப்போனாள். “உடம்பு சூடு இல்லையே! எனக்காக முழிச்சிருந்தல்ல? அதான் தலை வலிக்குது. சாரி” “இட்ஸ் ஓகே” அவனது கரத்தை விலக்கிவிட்டவள் ஏறிட்டுப் பார்க்காமல் சாப்பிட்டு முடித்தாள். கிளம்பும்போது சதானந்தனிடம் “இன்னைக்கு என்னால சூப்பர் மார்க்கெட் போக முடியுமானு தெரியல மாமா” என்க “நீ எக்ஸாம் எழுதிட்டு … Continue reading “அட்சரம் 29.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 29.1

விண்மீன் உதிரும் விசித்திர இரவில் தாபங்கள் தீர்க்கும் காதலின் தாண்டவம்! உள்ளுயிரை ஈர்க்கும் ஸ்பரிசத்தின் தேடலில் பிரியாதப் பிணைப்பில் பிறந்ததொரு மோகம்! பின்னியக் கைகளும் மயங்கிய இதயங்களும் விழுமிய உறவாய் காதலின் தழுவலாய்! -அட்சரனின் வேதா “நீ போய்த் தூங்குடா வேதா! இந்தப் பையன் பர்த்டே பார்ட்டி வச்சான்னா வீட்டுக்கு வர மிட் நைட்டுக்கு மேல ஆகிடும். நாளைக்கு உனக்கு எக்ஸாம் வேற. முழிச்சிருந்தா எப்பிடி ஒழுங்கா எழுத முடியும்?” அட்சரனுக்காகக் காத்திருந்த வேதவதியை உறங்கச் சொன்னார் … Continue reading “அட்சரம் 29.1”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 17

“எந்த செண்டிமெண்டுக்கும் இடம் குடுக்காம, எந்தவித பற்றும் இல்லாத நிலையை இங்க்லீஸ்ல ‘ஆபதி (apathy)’னு சொல்லுவாங்க… உறவுகள் நமக்குக் குடுத்த ஏமாற்றத்தால உண்டாகுற ட்ராமா (trauma) தான் இந்த ஆபதிக்குக் காரணம்னு சைக்காலஜி சொல்லுது… எப்ப இது சைக்கலாஜிக்கல் டிஸ்சார்டரா மாறும் தெரியுமா? அன்றாட வாழ்க்கையில செய்யவேண்டிய சின்ன சின்ன வேலையில கூட நமக்கு ஆர்வம் இல்லாம போறப்பதான்… நல்லவேளை, என்னோட ஆபதியை நான் ஒய்ப்ங்கிற கேரக்டரோட கண்ட்ரோல் பண்ணிக்கிட்டேன்… கொஞ்சம் கொஞ்சமா என்னையும் சில செண்டிமெண்ட்ஸ் … Continue reading “பூங்கொடி 17”

 

Share your Reaction

Loading spinner