“கிராமப்புறங்களில் வாழும் நாளொன்றுக்கு நூறு ரூபாய் முதல் முன்னூறு ரூபாய் வரை சம்பாதிக்கும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் பொதுமுடக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டனர். அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படி, இந்திய கிராமப்புற குடும்பங்களில் மாதாந்திரம் செலவு போக மிச்சமிருக்கும் உபரித்தொகையான ஆயிரத்து நானூற்று பதிமூன்று ரூபாய் அவர்களின் கடனை அடைப்பதற்கே சரியாக இருக்கிறது. ஒன்றிய அரசு அறிவித்த 22.50 பில்லியன் டாலர் மதிப்பிலான நிவாரண தொகுப்பின்படி 800 மில்லியன் மக்களுக்கு இலவச உணவும், 200 மில்லியன் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய் ஐநூறும், […]
Share your Reaction

