“பெண் சைக்கோபாத்கள் கட்டுப்படுத்தும் குணம் கொண்டவர்கள். தந்திரமும், வஞ்சகமும் அவர்களின் இயல்பு. அவர்கள் தங்களது செயல்கள் உண்டாக்கும் விளைவுக்கான பொறுப்பை ஏற்கவே மாட்டார்கள். சுரண்டல் மனப்பான்மை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மேலும் அவர்கள் இளம் வயதிலேயே உணர்வுரீதியாகச் சுரண்டப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் வழிப்பறி, போதைப்பொருட்கள் சார்ந்த குற்றங்களிலும் ஈடுபட வாய்ப்புண்டு. சைக்கோபாத் தன்மை இல்லாத ஒரு குற்றவாளியிடம் இதில் ஏதோ ஒரு குற்றம் மட்டுமே இருக்கும். அதோடு பெண் சைக்கோபாத்களாலும் ஒரு தடவை ஒரு தவறு செய்து அதில் […]
Share your Reaction

