“சின்ன சின்ன சண்டை, குட்டி கோவம், இதோட சில்லுனு கொஞ்சம் ரொமான்ஸ்! அடடா இதுவல்லவா வாழ்க்கைனு இப்ப எல்லாம் நான் பாட்டு பாடாதக் குறை! ஆனா இந்தப் புவன் ஒரு வார்த்தை சொல்லட்டுமே! க்கும்! சொல்லமாட்டார்! ஆனா கண்ணுல மட்டும் டன் கணக்குல காதல் வழியும். பொண்ணுங்களைப் பொறுத்தவரை பேச்சுதான் நெருக்கத்தையும் உணர்வையும் பிரதிபலிக்குற கருவி. ஆனா ஆண்கள் எல்லாத்தையும் வாயால சொல்லுறதில்ல. அவங்களோட உணர்வுகளைச் செயல் மூலமா வெளிப்படுத்துவாங்க. என்னடா நாம வாயைத் திறந்து மனசுல […]
Share your Reaction

