காதல் 13

“நம்மளை மாதிரியே சிந்திக்கிறவங்களை நமக்குச் சீக்கிரம் பிடிச்சுப் போயிடும்… நம்ம வேவ் லெங்த்ல இருக்காங்களேனு அவங்க கூட ஈசியா குளோஸ் ஆகிடுவோம்… ஆனா ஏதோ ஒரு சிச்சுவேசன்ல அவங்க நம்ம எதிர்பாத்த மாதிரி ரியாக்ட் பண்ணலனா நமக்கு ரொம்ப ஏமாற்றமா இருக்கும்… இந்த இடத்துல நான் இருந்தா இப்பிடி ரியாக்ட் பண்ணிருக்க மாட்டேன்னு ஃபீல் பண்ணுவோம்… ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோங்க… நம்மளை மாதிரி சிந்தனை இருக்குறவங்களுக்கு நம்மளோட குணம் தான் இருக்கணும்னு எந்தக் கட்டாயமும் இல்ல‌.. சிந்தனைகள் […]

 

Share your Reaction

Loading spinner

காதல் 12

“உறவுகள்ங்கிறது நாம பிறக்குறப்பவே நம்மளோட பிணைக்கப்பட்ட சங்கிலி மாதிரி… அதை சீக்கிரமா அறுத்து எறிய முடியாது… அவங்க பண்ணுற தவறுகளை சில சிச்சுவேசன்ல பொறுத்துப்போக வேண்டிய கட்டாயம் வரும்… ஏன்னா உறவு சங்கிலியோட ஒவ்வொரு கண்ணியும் அன்பால ஆனது… அதை உடைக்கிறது நடக்குற காரியம் இல்லயே… எப்ப அன்பால ஆன உறவுச்சங்கிலியோட பிடி அதிகாரம் செய்யுறவங்க கிட்ட போகுதோ அப்ப நம்ம சுதாரிச்சே ஆகணும்… அதிகாரம்ங்கிறது உறவு சங்கிலில ஏறுற துரு… அது கொஞ்சம் கொஞ்சமா சங்கிலிய […]

 

Share your Reaction

Loading spinner

காதல் 11

“எப்பிடி பசங்க தனக்கு வரப்போற ஒய்ப் தன்னை அம்மா மாதிரி பாத்துக்கணும்னு ஆசைப்படுவாங்களோ அதே போல பொண்ணுங்களும் தனக்கு வரப்போற ஹஸ்பெண்ட் தன்னோட அப்பா மாதிரி தனக்காக யோசிக்கிற நபரா இருக்கணும்னு ஆசைப்படுவாங்க… ஒவ்வொரு பொண்ணும் முதல் முதல்ல பிரமிச்சுப் பாக்குற ஆண் அவளோட அப்பா… எந்தச் சூழ்நிலைலயும் அப்பா தன்னோட மகளைக் கைவிடமாட்டார்… மன்னிக்க முடியாத தப்பை மகள் பண்ணுனாலும் ரொம்ப நாள் அப்பாவால கோவமா இருக்கமுடியாது“  – சங்கவி “என் மவளுக்குக் காலேஜ் புரொபசர் […]

 

Share your Reaction

Loading spinner

காதல் 10

“சில சந்திப்புகள் எதிர்பார்க்காத சிச்சுவேசன்ல நடக்கும்… அந்த சந்திப்பு மறக்க முடியாத தருணமா மாறும்… அப்பிடிப்பட்ட தருணம் தான் நானும் கவியும் முதல்ல சந்திச்ச தருணம்… அதை எப்பவுமே என் மனசு மறக்காது… கொஞ்சம் மோசமான சிச்சுவேசன் வர்றப்ப அந்த மெமரிய மறுபடி ரீவைண்ட் பண்ணி பாப்பேன்… தேன்மிட்டாய கடிக்கிறப்ப ஜீரா நாக்குல சொட்டு சொட்டா பரவி இனிப்போட உச்சத்தை ஃபீல் பண்ண வைக்குமே, அதே மாதிரி என் மனசு கஷ்டப்படுறப்ப அந்த தருணத்தோட நினைவு என் […]

 

Share your Reaction

Loading spinner

காதல் 9

“சூடுபட்ட பூனையா என்னை நானே கற்பனை பண்ணிக்கிறேன்… நான் எங்கப்பாவ எவ்ளோ ஆழமா நம்புனேனோ அதே அளவுக்குச் சரபனையும் நம்புனேன்… அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமா அவர் நடந்துக்கல… அவர் கிட்ட எனக்குக் கிடைச்ச ஏமாற்றத்தால இப்ப அவரோட மாற்றத்தை என்னால ஏத்துக்க முடியல… அக்காவோட பாசமா காதலானு வந்தப்ப அவர் தயங்காம அவங்க அக்காவோட பாசத்தை சூஸ் பண்ணுனார்… மறுபடியும் அவர் அதே போல செஞ்சிடுவாரோனு மனசோட ஓரத்துல ஒரு சின்ன சந்தேகம் இருக்கு… அந்த சந்தேகம் […]

 

Share your Reaction

Loading spinner

காதல் 8

“காதல் என்னல்லாம் செய்யும்? அக்கவுண்ட்சும் டேக்சும் கதினு கிடந்தவனை கவிதை எழுத வைக்கும்… எகனாமிக்ஸை ரசிச்சவனை காதலிய ரசிக்க வைக்கும்… காஸ்ட் அக்கவுண்ட் லேபர் காஸ்ட் பத்தி புரியாம தலைய பிச்சுக்கிட்டவனை நம்ம லவ்வ அந்தப் பொண்ணு அக்சப்ட் பண்ணுவாளா இல்லயாங்கிற குழப்பத்தோட சுத்த வைக்கும்… சொந்தக்காரங்க வீட்டு பங்சனுக்குப் போனா ஒருநாள் க்ளாஸ் கட் ஆகும்னு யோசிச்சவனை வேலண்டைன்ஸ் டே எப்பிடி கொண்டாடலாம்னு ப்ளான் போட வைக்கும்… மொத்தத்துல காதல் ஒரு மனுசனை தலைகீழா மாத்திடும்… […]

 

Share your Reaction

Loading spinner

காதல் 7

“மத்தவங்க செஞ்ச நல்லதை சாகுறவரைக்கும் மறக்கக் கூடாது. கெட்டது செஞ்சவங்களை உடனே மறந்துடணும்னு சொல்லுவார் எங்கப்பா… ஏன்னா நம்ம மூளை எதை அடிக்கடி ஞாபகப்படுத்திப் பாக்குதோ அதே குணாதிசயம் நம்ம பிஹேவியர்லயும் வெளிப்பட ஆரம்பிக்குமாம்… கெட்டதை நினைக்குற மனசுல வன்மமும் வஞ்சகமும் நிரம்பி வழியும்… அந்த மனசை எந்தச் சந்தோசமான நிகழ்வும் குளிர வைக்காது… பழியுணர்ச்சியும் சூதும் கபடமும் அங்க நிரந்தரமா குடியிருக்க ஆரம்பிச்சிடும்… உங்களுக்கு நடந்த கெட்ட விசயங்களையும் மறக்க முயற்சி பண்ணுங்க… அதை செஞ்ச […]

 

Share your Reaction

Loading spinner

காதல் 6

“காதலிக்க ஆரம்பிச்சதும் மனசுக்கு ரெக்கை முளைச்சிடும்… பாதி நேரம் அது நம்ம கிட்ட இருக்கிறதை விட நம்ம யாரை விரும்புறமோ அவங்க பின்னாடி தான் சுத்தும்… அந்த நேரத்துல நம்ம காதல் கைகூடுமா இல்லயாங்கிற டென்சன் மட்டும் தான் அதுக்கு இருக்கும்… வேற எதையும்யோசிக்குற அளவுக்கு மனசுக்கு அப்ப பக்குவம் இருக்காது… அந்த மனசுல காதல் வேகமா புகுந்துடுமே தவிர ஆழமா பதியாது… நிறைய ப்ரேக்கப்புக்கு அவசரமான காதல் தான் காரணம்னு நான் சொல்லுவேன்“   – […]

 

Share your Reaction

Loading spinner

காதல் 5

“ஒரு மனுசனுக்கு நியாயமா யோசிக்கிற புத்தி அவசியம்னு எங்கப்பா அடிக்கடி சொல்லுவார்… யாரோ ஒருத்தருக்கு அநியாயம் நடக்குறப்ப மூனாவது மனுசங்களைத் தட்டிக் கேக்குறது மட்டும் அந்த நியாயபுத்திக்கு அழகு இல்ல… நமக்கு வேண்டியவங்க தப்பு செஞ்சாலும் அவங்களால பாதிக்கப்பட்டவங்க சார்பா யோசிக்கிறது தான் நியாயபுத்தி… நியாயமா யோசிக்கிறவங்களை அன்பு, பாசம், நேசம் இந்த மூனும் தடுமாற வச்சிடும்… அவங்களை ஒரு சார்பா யோசிக்க வச்சிடும்… அதுக்கு பெஸ்ட் எக்சாம்பிள் சரபன்“    –சங்கவி “நம்ம வீட்டு மோட்டர்ல […]

 

Share your Reaction

Loading spinner

காதல் 4

“குடும்பத்துல பிறக்குற முதல் குழந்தை பொண்ணாவும் ரெண்டாவது குழந்தை ஆணாவும் இருந்தா அந்த ஆண் குழந்தைக்கு ரெண்டு அம்மாவோட பாசம் கிடைக்கும்னு ஊர்ப்பக்கத்துல சொல்லுவாங்க… அக்காங்கிற உறவு நிறைய நேரங்கள்ல நமக்கு அம்மாவா மாறிடும்… தம்பிக்காகத் தனக்குப்  பிடிச்ச பொம்மைய விட்டுக்குடுக்குறதுல ஆரம்பிச்சு அம்மா அப்பா கிட்ட திட்டு வாங்குறப்ப காப்பாத்துறது வரைக்கும் ஒவ்வொரு அக்காவும் அம்மாவோட மினி வெர்சன்… எங்க உமாக்காவும் அப்பிடி தான் இருந்தா, மூர்த்தி மாமாவ கல்யாணம் பண்ணிட்டுப் போறவரைக்கும்… அதுக்கு அப்புறம் […]

 

Share your Reaction

Loading spinner