மலர் 10

கைலாசநாதன் வேலையை முடித்துவிட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தார். “குளிச்சிட்டு வந்துடுறேன். எனக்குக் காபி மட்டும் போட்டு வை காமாட்சி” காமாட்சியின் முகம் சோர்ந்து போயிருப்பதைக் கவனித்தபடியே குளிக்கப்போனவர் மாற்றுடை தரித்து வந்தபோது டபரா செட்டில் நீட்டப்பட்டது காபி. அதை வாங்கிக்கொண்டவர் காற்றாட வெளித்திண்ணையில் அமர்ந்துகொண்டு “நீயும் வா காமாட்சி. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று பீடிகை போட, காமாட்சியும் வந்து கணவர் அருகில் அமர்ந்தார். “உன் முகம் ரெண்டு நாளா சரியில்ல. என்னாச்சு காமாட்சி? உடம்பு … Continue reading “மலர் 10”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 18

“வாட்ஸ்அப்ல குரூப் ஒன்னு ஸ்டார்ட் பண்ணிருக்கோம் அருள். அதுல சஞ்சய் மொக்கை ஸ்டிக்கர்ஸ் போட்டுச் சாகடிக்குறான். அச்சு எப்பவும் போல அவனுக்குப் பிடிச்ச இங்கிலீஷ் நாவல்ஸ்ல இருந்து கோட்ஸ் ஷேர் பண்ணுறான். நானும் இலக்கியாவும் அவங்களை ரோஸ்ட் பண்ணுறதுல பிஸி. நீ ஏன் அந்தக் குரூப்ல ஜாயின் பண்ணக்கூடாது? ரொம்ப பேசலனாலும் ஹாய் ஹலோ இப்பிடியாச்சும் சொல்லலாம்ல?” –வானதியின் கடிதம்… அருள்மொழியும் வானதியும் குடும்பத்தினரோடு சென்னைக்கு வந்துவிட்டார்கள். அவனுக்கு மான்கடா குழும வழக்கின் ஹியரிங் இன்னும் பதினைந்து … Continue reading “யுத்தம் 18”

 

Share your Reaction

Loading spinner