அத்தியாயம் 89

ஜனவரி 7, 1998ல் ஃபேபியோ டோலிஸ் என்பவரும் அவரது பத்தொன்பது வயது காதலியான சியாரா மேரிணோவும் நள்ளிரவு பப் ஒன்றில் தி பீஸ்ட் ஆப் சாத்தான் இசைக்குழு மற்றும் கல்ட் குழுவினரைச் சந்திக்கச் சென்றிருக்கின்றனர். சிறிது நேரம் கழித்து அந்தக் குழுவின் தலைவனான ஆண்ட்ரியா வோல்பே என்பவன் இந்த ஜோடிகளை பப்பை விட்டு வெளியே அழைத்துச் சென்றுள்ளான். அவனும் அவனது குழுவினரும் சேர்ந்து அந்த ஜோடிகளை நகரத்திற்கு வெளியேயுள்ள சோம்மா லம்பார்டோ என்ற இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர். […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 88

‘தி பீஸ்ட் ஆப் சாத்தான்’ என்ற இத்தாலிய சாத்தான் வழிபாட்டு குழு 1988 முதல் 2004 வரை சாத்தான் வழிபாடு என்ற பெயரில் தொடர் கொலைகளையும் குரூரச் செயல்களையும் செய்து வந்தார்கள். அந்தக் குழுவின் உறுப்பினர்களான ஆண்ட்ரியா இசிடோன் வால்பே, நிக்கோலா ஒனூசன் சபோனே, பாவ்லோ ஓஜி லியோனி, மேரியோ ஃபெரோசிட்டி மாசியோனே, பியட்ரோ வெட்ரா க்வர்ரரி, மார்கோ கில் ஜாம்போலோ, எரோஸ் காவோஸ் மான்டிரஸ்சோ மற்றும் எலிசபெட்டா பல்லாரின் போன்றோர் இந்த அனைத்து கொடூர கொலைகளையும் […]

 

Share your Reaction

Loading spinner