அத்தியாயம் 86

ரிச்சர்ட் ரமிரேஜ் சீரியல் கொலைகாரன் மட்டுமல்ல, கற்பழிப்பு, வழிப்பறி என அவன் மீது ஏகப்பட்ட குற்றங்கள் உண்டு. எண்பத்து நான்கிலிருந்து ஐந்து வரை அவனால் கலிபோர்னியாவில் கொல்லப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மட்டும் பதிமூன்று. இவனை ‘நைட் ஸ்டாக்கர் (Night Stalker)’ என்று புனைப்பெயரிட்டு அழைத்தார்கள். இவன் டெக்சாஸிலுள்ள எல்பாசோவில் வளர்ந்தான். அவனைப் பற்றி கிடைத்த அதிகாரப்பூர்வ தகவல்களின்படி ரிச்சர்ட்டின் கசின் வியட்னாம் போரில் கலந்துகொண்டு அங்கே அவன் பெண்களை கொடுமைப்படுத்தி வன்புணர்வு செய்து கொலை செய்த புகைப்படங்களை […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 85

1970களில் ‘ஆர்டர் ஆப் நைன் ஆங்கிள்ஸ்’ என்ற சாத்தான் வழிபாடு மற்றும் கல்ட் குழுமம் யூ.கே மற்றும் உலகெங்கும் உள்ள பிற பகுதிகளில் எழுச்சி பெற்றது. இது 1960ல் ஆரம்பிக்கப்பட்ட சாத்தான் வழிபாட்டு குழுமம் ஆகும். 1980ல் இக்குழுமத்திற்கு பொது அங்கீகாரம் கிடைத்தது. இது தொன்மையான சாத்தானிச கொள்கைகளைப் பின்பற்றுவதோடு நியோ-நாஜி சித்தாந்தத்தையும் பின்பற்றிய சாத்தான் வழிபாட்டு குழுமம் ஆகும். இந்தக் குழுமம் 1973ல் ஆண்டன் லாங் என்பவரால் தொடங்கப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆண்டன் லாங் என்பது […]

 

Share your Reaction

Loading spinner