Post Traumatic Stress Disorder என்பது ஒரு அதிர்ச்சியான சம்பவத்திற்கு பின்னால் உருவாகும் மனரீதியான பாதிப்பு ஆகும். அந்த அதிர்ச்சியான சம்பவம் நோயாளிக்கு நடந்திருக்கலாம் அல்லது அவர் அச்சம்பவத்தைக் கண்கூடாகப் பார்த்திருக்கலாம். PTSDயைத் தூண்டும் பொதுவான காரணிகள் பாலியல் துன்புறுத்தல், போர்க்கால கொடுமைகள், குழந்தை பருவ துன்புறுத்தல், குடும்ப வன்முறை, நெருங்கியவரின் உயிருக்கோ உடல்நலனுக்கோ உண்டாகும் ஆபத்துகள் போன்றவை ஆகும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தப் பாதிப்பு சம்பந்தப்பட்ட தொந்தரவான சிந்தனைகள், உணர்வுகள், கனவுகள், ஹாலூசினேசன்கள் உண்டாகும். -From […]
Share your Reaction

