அத்தியாயம் 72

மனப்பிறழ்வைக் குணப்படுத்தும் மருந்துகளைப் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடுவதால் எந்தப் பிரச்சனையும் உண்டாவதில்லை. ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகிறது. பாதுகாப்பான, பக்கவிளைவுகள் குறைவாக கொண்ட மனநலனைப் பேணும் மருந்துகள் அனேகம் உள்ளன. ஆனால் பெரியவர்களுக்கு நேரும் பக்கவிளைவுகளும் குழந்தைகளுக்கு நேரும் பக்கவிளைவுகளும் ஒன்று போலிருப்பதில்லை. FDA எச்சரிக்கை செய்த சில மருந்துகள் குழந்தைகளில் வீரியமான பக்கவிளைவுகளை உண்டாக்கும். சில சமயம் FDA அங்கீகரித்த மருந்துகளைக் குழந்தைகளுக்கு உண்டாகும் மனநல குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்கிறார்கள் மனநல மருத்துவர்கள். ஆஃப் லேபிள் எனப்படும் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 71

முந்தைய தலைமுறை ஆன்டி சைக்காடிக்ஸ் மருந்துகள் நியூரோலெப்டிக்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை நீண்டகாலத்துக்கு உட்கொண்டால் டார்ட்ரைவ் டிஸ்கின்சியா என்ற தசைகளைக் கட்டுப்படுத்த முடியாத குறைபாடு உண்டாகும். இது சில சமயங்களில் தீவிரமடையவும் வாய்ப்புண்டு. டார்ட்ரைவ் டிஸ்கின்சியாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் மனநல மருத்துவர்களிடம் சோதிப்பது அவசியம். இரண்டாம் தலைமுறை சைக்காட்டிக்ஸ் மருந்துகள் பழைய தலைமுறை மருந்துகளை விட எல்லா விதத்திலும் சிறந்தவை. இவை பக்கவிளைவுகளை உருவாக்கும் விகிதாச்சாரமும் குறைவு. பைபோலார் குறைபாடு அல்லது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஆன்டி […]

 

Share your Reaction

Loading spinner

காதல் 3

“தனிமைய போக்கிக்க சிறந்த கம்பேனியன் யார் தெரியுமா? புக்ஸ்… பொருளாதாரம், வரலாறு, இலக்கியம் சார்ந்த புக்ஸை மட்டும் நான் சொல்லல… தினசரி வாழ்க்கையில இருக்கிற பிரச்சனைகளை மறக்கடிச்சு வாசிக்கிற கொஞ்ச நேரத்துல நமக்கு ஆசுவாசத்தைக் குடுக்குற கதை புத்தகங்களையும் சேர்த்தே சொல்லுறேன்… முன்னூறு பக்கத்துல மூவாயிரம் தடவை அந்தக் கதையில வர்ற கதாபாத்திரங்களுக்காக நம்ம யோசிப்போம்… அந்தக் கொஞ்சநேரத்துல தற்காலிகமான திசைதிருப்பலை நமக்குக் குடுக்குற மாயாவிகள் தான் புத்தகங்கள்“                                                                  -சங்கவி பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த சங்கவியின் மனம் ஒரு […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 21

“ஃபெமினிட்டினா என்ன? ரொம்ப சாஃப்ட்டா, ரொம்ப பாசமா, பிரச்சனைய பாத்ததும் எதிர்கொள்ள தெரியாம அழுதுகிட்டு இருக்குறதா? சத்தியமா இல்ல. உண்மையான ஃபெமினிட்டினா தனக்குப் பிடிச்ச விஷயத்துக்காகவும், தனக்குன்னு ஒரு கட்டுப்பாடு (எல்லை) வச்சுக்கிட்டு, உறுதியா நிக்கிற தைரியம் இருக்குல்ல, அந்த வலிமையான உணர்ச்சிதான். அதே மாதிரி, ஒரு பொண்ணோட நளினம் (Grace)-ங்கிறது அவளோட அழகுல மட்டும் இல்ல. எவ்வளவு தெளிவாவும், தன்னம்பிக்கையோடவும், நிதானத்தோடவும் அவ நடந்துக்கிறாங்கிறதையும் சேர்த்துதான். அவ தைரியமா ஒரு விஷயத்தை எதிர்த்து நிக்கும்போது, அந்தத் […]

 

Share your Reaction

Loading spinner