ஆன்டி சைக்காடிக்ஸ் மருந்துகள் சைக்கோஸிஸ் நோய்க்கு கொடுக்கப்படுகின்றன. சைக்கோஸிஸ் என்பது உண்மையான நிகழ்வுகளுடன் இருக்கும் தொடர்பை இழந்து ஒரு மனிதனை மாயையில் ஆழ்த்தும் வியாதி ஆகும். இந்நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அடிக்கடி மாயை மற்றும் பிரமையால் ஆட்கொள்ளப்படுவார்கள். அளவுக்கதிகமான போதைமருந்து உபயோகத்தாலும், ஸ்கிசோஃப்ரீனியா, பைபோலார் குறைபாடு மற்றும் அதீதமான மன அழுத்தத்தால் இந்த சைக்கோஸிஸ் நோய்க்கு ஆளாகிறார்கள். மனநல மருத்துவர்கள் இந்நோயாளிகளுக்கு ஆன்டி சைக்காடிக்ஸ்களோடு சேர்த்து இன்னும் சில மருந்துகளையும் கொடுத்து மயக்கம் மற்றும் மனச்சோர்வுக்கு இவர்கள் […]
Share your Reaction

