பென்சோடயாஸ்பைன்ஸ் மற்றும் பீட்டா ப்ளாகர்கள் கடுமையான ஆன்சைட்டியைக் குறுகிய காலத்திற்கு கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நோயாளிகள் நீண்டகாலத்திற்கு பென்சோடயாஸ்பைன்ஸ் எடுத்துக்கொண்டால் அதற்கு அடிமையாகிவிடும் வாய்ப்பும் அதிகம். இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கவே மனநல மருத்துவர்கள் குறுகிய காலத்துக்கு மட்டுமே பென்சோடயாஸ்பைன்களைப் பரிந்துரை செய்கிறார்கள். கூடவே டோசேஜ் அளவையும் ஆன்சைட்டி பிரச்சனை குறையும்போது படிப்படியாகக் குறைத்துவிடுவார்கள். பீட்டா ப்ளாக்கர்களை ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் கொடுப்பதில்லை. ஏனென்றால் அவை அந்நோய்களை இன்னும் தீவிரப்படுத்திவிடும். பஸ்பிரோன் என்பது மற்றொரு […]
Share your Reaction

