Humanistic therapy என்பது மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் எந்தளவுக்கு சூழலை நல்லவிதமாகக் கையாள முடிகிறதென்பதை அறிந்துகொள்ள உதவுகிறது. இதில் அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பது, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போன்றவை குறித்து நோயாளிகளுக்குக் கவுன்சலிங் அளிக்கப்படும். மானுட தத்துவ அறிஞர்களான ஜேன் பால் சார்ட்டர், மார்ட்டர் பபர் மற்றும் சோரன் கியர்கெகார்ட் இந்த வகை தெரபியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்கள். ஹியூமானிஸ்டிக் தெரபி மூன்று வகைப்படும். Client Centered therapy, Gestalt therapy, Existential therapy ஆகியவையே […]
Share your Reaction

