சைக்கோபதிக்கான சிகிச்சை சிக்கலானது மற்றும் பன்முகத்தன்மை கொண்டதும் கூட. அதில் சைக்கோதெரபி, நடத்தை பற்றிய பயிற்சிகள், மருந்துகள் போன்றவை அடங்கும். குழந்தைகள் மற்றும் பதின்வயதினருக்கு ‘ஃபேமிலி ஃபோகஸ்ட் தெரபி’ எனப்படும் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய தெரபி கொடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தினர் அக்குழந்தையின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட இந்த தெரபி உதவியாக இருக்கும். சில நேரங்களில் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கே தெரபிஸ்ட் நேரடியாகப் போய் சில தெரபிகளை அளிப்பார். ஆனால் அதன் பலன் மற்ற சிகிச்சைகளோடு ஒப்பிடும்போது […]
Share your Reaction

