அத்தியாயம் 44

மனப்பிறழ்வு குறைபாடு கொண்ட பெண் சைக்கோபாத்கள் மனதளவின் காயமுறும்போது அதிவேகமாகவும் சுலபமாகவும் தங்களின் ஆக்ரோசத்தை எதிராளிகளிடம் காட்டத் துணிவார்கள். அது சில நேரங்களில் அவர்களின் இணையராக இருக்கவும் வாய்ப்புள்ளது. பல நேரங்களில் அவர்கள் தங்கள் இணையரை உணர்வுரீதி, பொருளாதாரரீதி, உடல்ரீதியாக வேதனைப்படுத்த முயற்சிப்பார்கள். அவர்களின் இணையருடன் இருக்கும் உறவை யாரேனும் தகர்க்க முயன்றார்கள் என்றாலோ வன்முறையைக் கையில் எடுத்து மரியாதை குறைவாக நடந்துகொள்ள தயங்க மாட்டார்கள். இந்தப் பெண் சைக்கோபாத்கள் செக்ஸ், பாலியல் ரீதியான மயக்கம், தன்னைத் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 43

பெண் சைக்கோபாத்கள் தங்களுக்கென ஒரு போலியான முகமூடியைப் போட்டுக்கொண்டு உலாவுவார்கள். அன்பான பெண், அக்கறையான மனைவி, உதவிக்கு ஆளற்ற அபலைப்பெண், சுதந்திரமனப்பாங்கு கொண்ட பெண், இரக்கமுள்ள அண்டைவீட்டார், அன்பான அன்னை என சமுதாயத்திற்காக அவர்கள் அணியும் முகமுடி சமயத்திற்கு தகுந்தாற்போல மாறிக்கொண்டே இருக்கும். அனைவரும் விரும்பத்தக்க ஒரு பெண்ணாக தன்னை வெளிக்காட்டிக்கொள்வதில் பெண் சைக்கோபாத்கள் மெனக்கிடுவார்கள். ஏனென்றால் அனைவரிடமும் நல்ல பெயர் எடுப்பதில் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். அவர்களுக்குச் சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் அதிகமாக இருக்கும். தீவிர மனப்பிறழ்வு […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 7

“மிருணா மதினிக்கும் அண்ணாவுக்கும் இடையில ஏதோ ஒன்னு சரியில்ல. அம்மா கிட்ட சொன்னா, உனக்கென்ன தெரியும்? இதெல்லாம் கல்யாண வாழ்க்கைல போக போக சரியாகிடும்னு சொல்லுறாங்க. இப்பிடி அவசரகதில ஒரு கல்யாணத்தை  நடத்திருக்க வேண்டாமோனு எனக்குத் தோணுது. எல்லாம் இந்த ஆச்சியால வந்தது. இன்னும் எத்தனை நாளுக்குப் பெரியவங்களோட அவசரத்துக்காகச் சின்னவங்க கல்யாணம் பண்ணிக்கணும்? ப்ச்! சொன்னா பெரியவங்களை எதிர்த்துப் பேசுறோம்னு சொல்லுவாங்க”  -ஆதிரா வராண்டாவில் அமர்ந்து தனது மொபைலைப் பார்த்துக்கொண்டிருந்தான் அவினாஷ். அவனது மொபைலின் வால்பேப்பராகச் […]

 

Share your Reaction

Loading spinner