அத்தியாயம் 34

சைக்கோபாத்களின் தனிமை, மறைக்கப்பட்ட துன்பங்கள், தன்னம்பிக்கையற்ற போக்கு போன்றவை வன்முறை மற்றும் குற்றவியல் நடத்தைக்கான தீவிரமான அறிகுறிகள் என்பதால் அவற்றை அடையாளம் காண்பது மிகமிக முக்கியம். ஒவ்வொரு சைக்கோபாத்தின் வாக்குமூலங்களைக் கேட்டறியும் போது தான் அவர்கள் எந்தளவுக்குப் பலகீனமாகவும் காயப்பட்டும் இருக்கிறார்கள் என்பது புரியும். இந்தச் சைக்கோபாத் குணங்களைத் தவிர்க்கவும், சிகிச்சை அளிக்கவும் இன்னும் நிறைய சைக்கோஃபார்மோதெரபி சிகிச்சை சோதனைகள், நியூரோ ஃபீட்பேக் மற்றும் ஒருங்கிணைந்த சைக்கோதெரபி ஆராய்ச்சிகள் கட்டாயம் தேவை. சைக்கோபாத்கள் பற்றி சமுதாயத்தில் இப்போதிருக்கும் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 33

சைக்கோதெரபி மட்டும் மனப்பிறழ்வுக்குறைபாடான சைக்கோபதியைக் குணப்படுத்த போதாது. சைக்கோஃபார்மோதெரபியானது நரம்புயிரியல் செயல்பாடுகளை இயல்புக்குக் கொண்டு வர உதவியாக இருக்கும். லித்தியம் சமூகவிரோதப்போக்கு, முரட்டுத்தனம் மற்றும் தாக்கும் குணம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு பங்காற்றுகிறது. ஹோலண்டர் என்பவர், மனநிலையை நிதானமாக்கும் மருந்துகளான டைவல்ப்ரோயெக்ஸ், SSRI, MAOI மற்றும் நியூரோலெப்டிக்ஸ் போண்றவை முரட்டுத்தனம் மற்றும் விரோத மனப்பாங்குடன் கூடிய மனப்பிறழ்வு நோயாளிகளைக் கட்டுக்குள் வைப்பதில் சிறப்பாக வேலை செய்வதாக ஆவணப்படுத்தியுள்ளார். சைக்கோபதியை எந்தளவுக்கு சைக்கோஃபார்மாதெரபி குணமாக்கும் என்பது பற்றி இன்னும் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 1.2

நான்காவது தளத்தில் அமைந்திருந்த சூட் அறை முன்னே லபோதிபோவென்ற சத்தம். பொதுவாக இம்மாதிரி சூட் அறைகள் வி.ஐ.பிகளுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டவை. நல்லவேளையாக அந்தத் தளத்தில் இப்போதைக்கு இன்ஃப்ளூயன்சரைத் தவிர வேறு யாரும் இல்லை. “நான் உடைச்சேனா? நீ பாத்தியாடா? ஓட்டை உடைச்சல் பொருளை வச்சு ஹோட்டல் நடத்திக்கிட்டிருக்கிங்க. உங்க தொழில் இன்னும் வளரணும்னா என்னை மாதிரி இன்ஃப்ளூயன்சர் தயவு வேணும். இப்பவே இந்த மினிபார் ஃப்ரிட்ஜை மாத்திக் குடுக்க ஏற்பாடு பண்ணு. இல்லனா இன்னும் ஒரு வாரத்துக்கு […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 1.1

“என்னோட ஒரு நாள் எப்பிடி ஓடும் தெரியுமா? ஆயில் மில்லுக்குப் போனதும் எவ்ளோ ஆர்டர் வந்திருக்கு, வாங்கிட்டுப் போன கடைக்காரங்க சூப்பர்மார்க்கெட் யாரும் ஆயிலைத் திருப்பிக் குடுத்தாங்களா, போன வாரம் வர்றதா இருந்த சரக்கு லோடு ஏன் இன்னும் வரல இதெல்லாம் செக் பண்ணுறதுலயே ஓடிடும். இதோட முடிவுல ‘நானே முதலாளி’னு ஒரு ஃபீல் வரும் பாருங்க, அது வேற லெவல். அந்த நாளோட பரபரப்பும், டென்சனும், தலைவலியும் மொத்தமா வடிஞ்சு கர்வமா ஃபீல் ஆகும். இப்பிடி […]

 

Share your Reaction

Loading spinner