test post

கத்தரிக்காய் கடையல் இது எங்கம்மா கிட்ட இப்ப கத்துக்கிட்ட ரெசிபி மக்களே. இட்லி, தோசை, சாதம்னு எதுக்கு வேனும்னாலும் இதை க்ரேவியா வச்சுக்கலாம். வாங்க சிம்பிள் கத்தரிக்காய் கடையல் பத்தி பாக்கலாம்! தேவையான பொருட்கள்: செய்முறை: குறிப்புகள்: நேத்து இந்தக் குழம்புதான் இங்க வச்சோம். லஞ்ச் அண்ட் டின்னருக்குச்  சரியா இருந்துச்சு. ட்ரை பண்ணி பாருங்க. வீக்லி ஏழு நாள்ல ஒரு நாள் இந்தக் குழம்பு கட்டாயம் வைக்குற அளவுக்கு உங்களுக்கு இதோட டேஸ்ட் பிடிச்சுப் போயிடும். […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 2

‘சைக்கோபதி’ எனும் இந்தச் சொல் 1900களின் தொடக்கத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டது. 1941ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க மனநல மருத்துவர் ஹெர்வி எம்.கிளெக்லியின் (The Mask of Sanity) என்ற புத்தகத்திற்குப் பிறகு இந்தச் சொல் மிகவும் பிரபலமானது. -An article from BBC சாந்திவனம்… பொன்மலையின் மொத்த அழகையும் ஒரே இடத்தில் குவித்தால் எப்படி இருக்குமோ அதைக் கற்பனை செய்து கலிங்கராஜன் கட்டிய வீடு. வீட்டின் பெயருக்கேற்ப குட்டி வனம்போல மரங்கள் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 1

மனநலக் குறைபாடு என்ற வார்த்தை மருத்துவ உலகில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும் மனநலக் கோளாறுகளைக் கண்டறிதல் மற்றும் புள்ளியியல் கையேட்டின் சமீபத்திய பதிப்பில் சொல்லப்பட்ட வரைவிலக்கணப்படி மனநலக் குறைபாடு என்பது சமூக விரோத ஆளுமைக் கோளாறு (Antisocial Personality Disorder) என்று பொருள்படுமாம். இதுவொரு நரம்பியல் சம்பந்தப்பட்ட மனநலக்கோளாறாகும். இதனால் பாதிக்கப்பட்ட நபர் வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த அளவு குற்ற உணர்ச்சியுடன் காணப்படுவார்கள். இது, பெரும்பாலும் சமூக விரோதச் செயல்களுக்கும் மற்றும் குற்றவியல் நடத்தைக்கும் வழிவகுக்கும். -An article […]

 

Share your Reaction

Loading spinner