ஸ்ராவணியும் மேனகாவும் பேருந்து நிலையத்தை அடைந்த போது அவளுக்கு முன்னரே அங்கே நின்றிருந்தனர் அவளது சக ஊழியர்களும் நண்பர்களுமான சுலைகா, ரகு, வர்தன் மற்றும் அனுராதா. அனைவரும் பேருந்தில் ஏற மேனகாவை அனு மற்றும் சுலைகாவுடன் அனுப்பிய ஸ்ராவணி அவள் இரு நபர்கள் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். பேருந்து எடுக்கும் போது காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டாள் அவள். எப்போதும் போல ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அவளை மறந்தவள் சிறிது நேரத்தில் கண் அயர்ந்தாள். அவள் […]
Share your Reaction