துளி 27

ஸ்ராவணி சிறிது நேரம் சிலையாய் சமைந்தவள் கோயில் மணி சத்தத்தில் திடுக்கிட்டவளாய் பார்க்க அவள் முன்னே அவளின் கையை பிடித்தபடி நின்ற அபிமன்யூவை கண்டதும் மனதிற்குள் திகைத்தவளாய் “ஹலோ!” என்க அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. இது சரி வராது என்று எண்ணியபடி அவனது தோளில் கை வைத்து “என்னாச்சு எம்.எல்.ஏ சார்?” என்றது தான் தாமதம் அவளின் தொடுகையில் தன்னிலை அடைந்தான் அவன். அவள் கண்களால் கையை சுட்டிக்காட்ட சட்டென்று அவளின் கையை விடுவித்தான். ஸ்ராவணி […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 26

“அடிப்படையில் மனிதர்கள் இரு வகையினர் தான். முதல் வகையினர் பெரிய காரியங்களைச் சாதிப்பவர்கள்! இரண்டாவது வகையினர் பெரிய காரியங்களைச் சாதித்தவர்களைப் போல காட்டிக் கொள்பவர்கள்! குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இந்த முதல் வகையினர் எண்ணிக்கையில் மிகவும் குறைவு!                                                            -மார்க் ட்வைன் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நீலாம்பூர்… மருத்துவர் குழு அருள்மொழியின் உடல்நலம் குறித்து யாழினியிடம் விளக்கிக் கொண்டிருந்தது. அதில் தலைமை மருத்துவரான அனந்தசயனனை மனதிற்குள் திட்டித் தீர்த்தபடியே யாழினிக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தார் ராமமூர்த்தி. […]

 

Share your Reaction

Loading spinner

பவனி 9

காலையில கிளம்பும்போதே மழை லேசாக் தூறிக்கிட்டு இருந்துச்சு. சரி, இன்னிக்கு லைப்ரரிக்கு போக ஒரு நல்ல சான்ஸ்னு நினைச்சுட்டு பஸ் ஏறிட்டேன். நம்ம ஊர் லைப்ரரில அவ்ளோவா கூட்டம் இருக்காது. எனக்கு அதுதான் ரொம்பப் பிடிக்கும். உள்ளே நுழைஞ்சதும் அந்தப் புத்தக வாசம் மூக்கைத் துளைச்சுச்சு. ம்ம்ம்… என்ன ஒரு சுகந்தம்! கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் அடுக்கி வச்சிருக்கிற புத்தகங்களைப் பாக்குறப்ப, நம்ம லைஃபும் இப்படி அழகா கச்சிதமா இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்னு தோணுச்சு. […]

 

Share your Reaction

Loading spinner