Dissocial Psychopaths என்பவர்கள் அளவுக்கடந்த போதைமருந்து உபயோகத்தால் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் வகையறாக்கள். சொல்லப் போனால் சமுதாயம் காட்டும் ஒதுக்கத்தையும், உதாசீனத்தையும் தவிர்க்கவே இவர்கள் போதைமருந்து பழக்கத்தை ஆரம்பிப்பார்கள். பின்னர் அதற்கு அடிமையாகிக் குற்ற காரியங்களில் ஈடுபடுவார்கள். Pseudopsychopaths வகையினரோ போதைமருந்து பழக்கம் மற்றும் விபத்தின் காரணமாக உண்டான காயத்தால் ப்ரீ-ஃப்ரென்டல் கார்டக்ஸ் பகுதி சேதமுற்றதால் மனப்பிறழ்வுக்குறைபாட்டுக்கு ஆளாகியிருப்பார்கள். அவர்கள் ஒழுக்க விழுமியங்கள், நன்னடத்தை, நல்லுணர்வுகளை முற்றிலுமாக இழந்திருப்பார்கள். -By Dan Baxter, ESTP Primary … Continue reading “அத்தியாயம் 55”
Share your Reaction

