துளி 12

ஸ்ராவணி மண்டபத்திலிருந்து வீட்டுக்கு வந்தவள் சோகவடிவாக அமர்ந்திருந்த பெற்றோரை பார்த்துவிட்டு இவர்களை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் அருகில் சென்று அமர சுப்பிரமணியம் மகளின் கையைப் பிடித்து “வனிம்மா! இன்னைக்கு நடந்ததை நினைச்சு ரொம்ப கவலை படாதே. ஆண்டவன் பிறக்குறப்போவே இன்னாருக்கு இன்னார்னு எழுதி வச்சிடுவான். இன்னைக்கு நடந்ததை வச்சு பாத்தா விக்ரமும் நீயும் ஒன்னு சேரக் கூடாதுங்கிறது அந்த கடவுளே முடிவு பண்ணனுனதுனு எனக்கு தோணுது. உனக்கு ஏதும் வருத்தம் இல்லையேடா?” […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 8

“முட்கள் மற்றும் பொல்லாதவர்களை சமாளிக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அவர்களை நசுக்குவது, மற்றொன்று அவர்களிடமிருந்து விலகி இருப்பது”                                                               -சாணக்கியர் அருள்மொழியின் கைது தமிழகத்தில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது. செய்தி தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் அவன் பேசிய வீடியோவை ஒளிபரப்பி மக்களைப் பரபரப்பாக வைத்துக் கொண்டன. தொலைக்காட்சி சேனல்களை நடத்துபவனின் கைதை அவனது சேனல்கள் சும்மாவா விடும்? தந்தையையும் தமையனையும் இழந்து அரசியலில் அடியெடுத்து வைத்து மக்கள் மனதில் இடம்பெற ஆரம்பித்த ஒரு இளம் அரசியல் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 7

அபிமன்யூவுடன் பேசிவிட்டு இடத்தை காலி செய்த ஸ்ராவணியின் காதில் பார்த்திபன் விஷ்ணுவுடன் பேசிக்கொண்டிருந்த விஷயங்கள் தெளிவாக விழுந்தது. அவர் பேசிக்கொண்டிருந்தார் என்று சொல்வது பெரும் தவறு. அவர் விஷ்ணுவை மறைமுகமாக மிரட்டிக்கொண்டிருந்தார் என்பதே உண்மை. “ஏன் தம்பி உனக்கு இந்த வேண்டாத வேலை?  அழகான குடும்பம், அன்பான மனைவினு ரொம்ப அருமையை போய்கிட்டு இருக்கிற வாழ்க்கைய நீயா ஏன் சீரியஸா மாத்திக்கிற?  உனக்கு ஒரு அழகான பெண்குழந்தை இருக்கிறதா பேசிக்கிறாங்க. பத்திரமா பாத்துக்கோங்க தம்பி. நாட்டுல என்னென்னவோ […]

 

Share your Reaction

Loading spinner

மழை 40

அரசன் வழி தவறும் போது அஞ்சாது அவனுக்கு நல்வார்த்தைகள் கூறி அவனை நல்வழிப்படுத்தும் அமைச்சரின் சொற்கள் அவ்வரசனின் செவியில் கடுஞ்சொற்களாகத் தான் விழும். அதை ஏற்று நல்வழிக்குத் திரும்பும் அரசனையே மக்கள் விரும்புவர். செவிக்கைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. முக்தி ஃபவுண்டேசன், மேகமலை…. சதாசிவனுக்கு எழுப்பப்பட்டிருந்த பழைய கோயிலில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பக்தர்கள், தன்னார்வலர்கள், யோகா கற்றுக்கொள்ள விரும்பி வந்திருந்தவர்களால் கோவில் வளாகம் நிரம்பி வழிந்தது. முக்தியின் நாற்பக்கமும் பக்தி வெள்ளம் […]

 

Share your Reaction

Loading spinner

 மழை 39

ஸ்டூடியோவில் இருக்க வேண்டிய முக்கியமான பொருட்களில் ஒன்று வெண்ணிற ஃபோம் போர்ட் (white foam board). இந்த ஃபோம் போர்ட்கள் ஸ்டூடியோவினுள் வரும் இயற்கையான வெளிச்சத்தை புகைப்படத்தின் கருப்பொருளின் மீது திருப்பிவிடும் ரிஃப்லெக்ட்ராக பயன்படுகின்றன. இந்த ஃபோம் போர்ட்கள் புகைப்படத்திற்கான கருப்பொருள் மீது நிழல் படியாது தடுக்கும். இதை ரிஃப்லெக்டராக பயன்படுத்துவதால் புகைப்படம் நல்ல வெளிச்சத்துடன் பார்ப்பதற்கு தெளிவாக இருக்கும்.                                             -By Krysten Leighty in pixelz.com “பெரியம்மா யசோக்கு இப்போ ஒர்க் கொஞ்சம் டைட்டா போகுது… அதான் […]

 

Share your Reaction

Loading spinner