“அரசியலில் ஆர்வமில்லை என்பவர்களுக்கும் அரசியலில் பங்கேற்க விரும்பாதவர்களுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய தண்டனையே தங்களை விட தகுதியில் குறைந்தவர்களால் ஆளப்படுவதே! -ப்ளேட்டோ தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகம்… மூவரணியாய் அருள்மொழி கொடுத்த பணியை நிறைவேற்ற தயாராக இருப்பதாக சந்திரகுமாருடன் தெய்வநாயகமும் மந்திரமூர்த்தியும் கிட்டத்தட்ட உறுதிமொழியளித்து கொண்டிருந்தனர். அருள்மொழியுடன் அமர்ந்திருந்த யாழினிக்கும் இளைய சகோதரனின் இந்த நகர்வில் சம்மதமே! தங்களை குறைத்து மதிப்பிடும் சித்தப்பாவுக்குத் தகுந்த பாடத்தைக் கற்பிக்க இளைய சகோதரன் என்ன செய்தாலும் ஆதரவளிக்கத் தயாராக […]
Share your Reaction