“விவேகானந்தர் ‘நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்’னு சொல்லிருக்கார்… எவ்ளோ பெரிய உண்மை! பல நேரங்கள்ல நம்ம எண்ணங்கள் நம்மளோட குணாதிசயத்துல சேஞ்சை கொண்டு வரும்… அதுக்கு நானே லிவிங் எக்சாம்பிள் ஆவேன்னு கனவுல கூட நினைச்சதில்ல… சாகருக்கும் எனக்கும் இருந்த பிரச்சனையில நான் இன்னைக்கு அவரோட மேள் வெர்சனா மாறி நிக்குறேன்… அம்ருவையும் என்னையும் காப்பாத்த போய் கன்ஷாட் வாங்குனவர் கிட்ட என்னால ஏன் வெளிப்படையா அனுசரணை காட்ட முடியல? அவர் சீக்கிரம் ரெகவர் ஆகணும்னு … Continue reading ” பூங்கொடி 38″
Share your Reaction

