காதல் பார்வைகளை இலகுவாய்க் கடப்பவன் உன் வெட்டும் பார்வையில் மதிமயங்கி நிற்கிறேன்! விழிவீச்சில் சிலையாகி மொழி பேச மறக்கிறேன்! மதுரவாணி எதிர்பார்த்தாற்போன்று விக்ரமிடம் இருந்து அவளுக்கு மின்னஞ்சல் வந்தது. ஆனால் அது அவளுக்கு ஏமாற்றத்தை மட்டுமே சுமந்து வந்தது. மதுரவாணி ஊரிலிருந்து கிளம்பிய மறுநாளே அவளது வீட்டினருக்கு அவள் வீட்டை விட்டுச் சென்றதற்கான காரணம் தெரிந்துவிட்டது எனவும், அதற்கு தான் செய்த ஒரே ஒரு போன் கால் தான் காரணம் என்றும் தெரிவித்திருந்த விக்ரம், மதுரவாணிக்குத் தான் […]
Share your Reaction

