“காஸ்மெட்டிக்ஸ் இண்டஸ்ட்ரில கே-பியூட்டி ப்ராடக்ட்ஸ் சத்தமில்லாம நுழைஞ்சு இந்தியன் யூத்தை கவர் பண்ணிட்டிருக்காங்க… ஏகப்பட்ட சௌத் கொரியன் பியூட்டி பிராண்ட்ஸ் இன்னைக்கு இந்தியன் பியூட்டி ரீடெய்ல் சைட்ஸ் கூட டை-அப் வச்சு இந்தியன் காஸ்மெட்டிக்ஸ் இண்டஸ்ட்ரிய திரும்பி பாக்க வச்சிருக்காங்க… இந்த மாதிரி சிச்சுவேசன்ல தான் ஜேஜூ ஷாப் கொரியன் காஸ்மெட்டிக் ப்ராண்ட் கூட சேர்ந்து டை-அப் வச்சுக்கிற ஐடியா எனக்கு வந்துச்சு… இது சம்பந்தமா நானும் ஜேஜூ ஷாப் சி.ஈ.ஓவும் பேசி முடிவெடுத்து கூடிய சீக்கிரம் … Continue reading “பூங்கொடி 13”
Share your Reaction

