
ஹலோ மக்களே
இதோ ஒன்பதாம் அத்தியாயம் 9
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
ஏதுடா சாக்கு கிடைக்கும்னு அலையுறா சுஜாதா.... சும்மா விடுவாளா..... மதுமதி சிம்ப்ளி வேஸ்ட் 😏😏😏
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
Sujatha ipadi yosikala na than aachiriya padanum ava buthi ennaiku nalla vitham ah yosichi iruku ippo kooda ava nilamai ah parthu avaluku udambu ethuvum seri illa ya nu yosika thonala la ah
Madhu ne enna pannalum unnaku Bhuvan oda life la illa no entry than apadi oorama poi feel pannu inga yarum unnoda face pakka kooda thayar ah illa
Share your Reaction
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 9)
அய்யய்யோ..! இந்தம்மாவுக்கு புவனோட ஆபிஸ்ல என்ன வேலை..? காசிக்கே போனாலும் கர்மம் விடாதாம், அது மாதிரி தான் இந்த சுஜதா போல.
போயும், போயும் .. இவ கண்ணுலயா பட்்ு தொலைக்கணும்..? போகட்டும் இதுவும் நல்லதுக்குத்தான்.
அய்யோடா...இந்த மதுமதிக்கு இன்னும் எத்தனை புருசன் தேவைப்படுவான்னே தெரியலையே..? ஆனா, இன்னும் அந்த கடுப்பும், பொறாமையும், நிதானமின்மையும் மாற வே இல்லை போல.
புவன் & ஆதிரா மீட் பண்ணி பேசறச்சவெல்லாம்.... எங்களுக்கு கூட உள்ளுக்குள்ள பட்டாம் பூச்சி பறக்குது....
அது ஏன் ? வழக்கமா, சபந்தப்பட்டவங்களுக்குத்தானே இதெல்லாம் பாஸிபிலிட்டி ஆகணும், ஆனா எங்களுக்கு ஏன்..? பட்.. இதுவும் நல்லாத்தான் இருக்குது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
அப்பாடா இந்த சனியன் கண்ல பட்டாச்சா, ஜாலி கல்யாணம் நின்னுடும், இந்த மதுமதி சிம்ப்ளி வேஸ்ட்
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



