
ஹலோ மக்களே
இதோ இரண்டாம் அத்தியாயம்
Merry Christmas மக்களே!
ரெகுலர் ரீடர்களுக்கு - இந்தக் கதை முடிஞ்சதும் லாக் பண்ணிடுவேன். அதனால இப்பவே சைட்ல ரிஜிஸ்டர் பண்ணிக்கோங்க. லாகின் பண்ணி படிக்க முயற்சி பண்ணுங்க.
புதிதா படிக்குறவங்களுக்கு - கதை நீக்குறதுக்காகவோ லாக் பண்ணுறதுக்காகவோ என் மேல வருத்தப்படாதிங்க. என் கதைய பல்வேறு ரூபங்கள்ல சிலர் பட்டி டிங்கரிங் பாத்து ஆஹா ஓஹோனு ரிவியூ வாங்குறதை பாத்து வெறுத்துப் போய் தான் இந்த மாதிரி செய்யுறேன். கடைசில ஒரிஜினலா எழுதுன எனக்கு ஒன்னும் கிடைக்காது. டூப்ளிகேட் ஆளுக்குப் புகழ்மாலையும் ரிவியூ மாலையும் வரும். இந்த மாதிரி சுட்டு எழுதுற கூட்டம் மேக்சிமம் கதை முடிஞ்சதும் சைட்டுக்குள்ள வரும். இதெல்லாம் பாக்க பிடிக்காம தான் நான் கதைய லாக் பண்ணுறது. என்னை ரெகுலரா ஃபாலோ பண்ணுறவங்களுக்கு இதனால எந்த இடைஞ்சலும் வராது. முடிஞ்சா நீங்களும் ரெகுலரா ஃபாலோ பண்ண ட்ரை பண்ணுங்க.
பின்னாடி பேசுறவங்களுக்கு - கதைய நீக்குன அப்புறம் இந்த ரைட்டருக்கு ஓவர் திமிருனு பின்னாடி போய் பேசாதிங்க. என் கதைய பாதுகாக்க நான் எடுக்குற முயற்சி உங்களுக்குத் திமிரா தெரிஞ்சா நான் என்ன செய்ய முடியும்? இதே போல ரூல்சை நிறைய சைட்டுல ஃபாலோ பண்ணுறாங்க. அங்க எல்லாம் லாகின் செஞ்சு ஆசையா படிக்குறாங்க சிலர். அந்த ஆட்களுக்கு என் சைட்ல ரிஜிஸ்டர் பண்ண தயக்கம் /ப்ரச்டீஜ் இஷ்யூ. அதே சமயம் கதையும் படிக்கணும்னு ஆசைப்படுறிங்க. மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசைனா எப்பிடிங்க? ஒன்னு ஆன்கோயிங்கில படிங்க. இல்லனா ரிஜிஸ்டர் பண்ணி லாகின் செய்ய முயற்சி பண்ணுங்க. மத்தபடி ரெகுலர் ரீடர்சுக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. எனக்கு இந்த நாவலுலக அரசியலுக்குள்ள, பஞ்சாயத்துக்குள்ள தலையிட நேரமில்ல. என்னை ரெகுலரா ஃபாலோ பண்ணுற மூவாயிரம் பேருக்கு நான் எப்பவுமே அக்கவுண்டபிள். அவங்களுக்காக தொடர்ந்து எபி குடுக்குறதுக்கும், என் அலுவலக வேலையப் பாக்குறதுக்கும் நேரம் சரியா இருக்கு. நீங்க கமெண்ட் போட்டாலும் அமைதியா படிச்சாலும் நான் எதுவும் கேக்கப்போறதில்ல. அது உங்க விருப்பம், அதே போல என் கதைய எப்ப நீக்கணும் எப்ப லாக் பண்ணனும்ங்கிறது என்னோட சுதந்திரம். உங்க விருப்பத்தை நான் புரிஞ்சிக்கிற மாதிரி என்னோட சுதந்திரத்தை நீங்களும் புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க. அதுக்கு இப்பவே அட்வான்ஸா நன்றிகள்.
பி.கு : கர்ணன் மிருணாளினி கதை பிரதிலிபில முழுக்கதையா ப்ரீமியம்ல இருக்கு. ஜனவரி 3 வரை அங்க இருக்கும். இங்க மிஸ் பண்ணுனவங்க அங்க படிக்கலாம். அதுவும் உங்க விருப்பம்தான்,. கட்டாயமில்ல.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அருமையான பதிவு
Share your Reaction
அகம் உறைந்தேன் அரனே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 2)
அய்யய்யோ..! இவ என்ன பவிதரனை எடுத்தவுடனே மண்ணாந்தைன்னு சொல்லிட்டா ? பதிலுக்கு அவன் என்னடான்னா... இப்பத்தான் நீ என் கண்ணுக்கு பொண்ணு மாதிரி தெரியுதுங்கிறான்... இங்க என்ன நடக்குது ?
ஒருவேளை, கூட்டிபெருக்குற மெயிண்டெய்னஸ் வேலை கொடுத்திருப்பானோ...? இல்லைன்னா
அவனுக்கு டீ போட்டுத் தர வேலையை கொடுத்திருப்பான் போல. ரெண்டுல
ஏதோவொண்ணு கன்ஃபார்ம்ட்.
ஏன்னா, இப்பவெல்லாம் அந்த வேலை பார்க்குறவங்களே, அம்புட்டு சேலரியைத்தான் எதிர்பார்க்குறாங்க.
அதனாலத்தான், இப்பவெல்லாம்
அந்த வேலையையும் சேர்த்து ஹஸ்பெண்ட் தலையிலயே கட்டிடறாங்க
அவங்களும் மறுபேச்சு பேசாம செஞ்சிட்டுத்தான் இருக்கானுங்க..
பாவம் அந்த பரிதாபப்பட்ட ஜென்மங்கள்...!
அது சரி, முன்னே ஈஸ்வரி படிப்பை காரணம் காட்டியும் , கர்ணன் பெரிய இடம்ன்னு சொல்லியும் அவாய்ட் பண்ணிட்டா,... ஆனா, பவிதரன்
அதை விட பெரிய இடமாச்சே.... இப்ப என்ன பண்ணப் போறா..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Pavithran sonnathu ah kettu iva ivolo shock aagura alavu ku apadi enna velai ah kuduthutan ivan
Share your Reaction
Super 💞
Share your Reaction
வணக்கம் மகளே எனக்கு உன் கனத றொம்மப பிடிக்கும் நி மற்றவரகளைபற்றி கவளபடம்மல் உன் கடமனய்ய சேய் happy Christmas 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏
Share your Reaction
அப்படி என்ன வேலை?
Share your Reaction
சூப்பர்
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan




