டார்க்வெப் சட்டத்துக்கு புறம்பானது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மை அதில்லை. டார்க்வெப்பில் சிலர் சட்டத்துக்குப் புறம்பான வேலைகளைச் செய்தாலும் டார்க்வெப் உபயோகம் சட்டத்திற்கு புறம்பானது என்று எந்த நாட்டு சட்டத்திலும் சொல்லப்படவில்லை. அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் டார்க்வெப்பில் உலாவுவது சட்டரீதியானதே. இணைய கட்டுப்பாடுகள் கொண்ட நாடுகளான ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற நாடுகளில் அரசாங்கங்கள் இணையத்தில் அனாமதேயமாக உலாவுவதைத் தடை செய்திருக்கின்றன. எனவே அங்கு மட்டுமே டார்க்வெப் பயன்பாடு சட்டத்திற்கு […]
Share your Reaction

