அதிகாலை குளிர்க்காற்றில் பரவும் வேப்பம்பூவின் மணமாய் உன் காதல்! வயலுக்குள் சாய்ந்தாடி வரவேற்கும் பச்சைநிற நாற்றுகளாய் உன் காதல்! மூடியிருக்கும் கதவை இரவில் சுரண்டும் பூனையாய் உன் காதல்! உள்ளங்கையில் மணம் பரப்பும் மருதாணிச் சிவப்பாய் உன் காதல்! லவ்டேல்…. யாழினி முகத்தைத் தூக்கி வைத்தபடி அமர்ந்திருந்த சாய்சரணையும் ஆரத்யாவையும் அதட்டி உருட்டிச் சாப்பாடு ஊட்டிவிட்டவள், சங்கவியிடம் மனதை அலட்டிக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டு மகனுடன் ஆரத்யாவையும் அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்குக் கிளம்பினாள். செல்லும் முன்னர் தங்கைகளிடம் […]
Share your Reaction

