ஜனவரி 7, 1998ல் ஃபேபியோ டோலிஸ் என்பவரும் அவரது பத்தொன்பது வயது காதலியான சியாரா மேரிணோவும் நள்ளிரவு பப் ஒன்றில் தி பீஸ்ட் ஆப் சாத்தான் இசைக்குழு மற்றும் கல்ட் குழுவினரைச் சந்திக்கச் சென்றிருக்கின்றனர். சிறிது நேரம் கழித்து அந்தக் குழுவின் தலைவனான ஆண்ட்ரியா வோல்பே என்பவன் இந்த ஜோடிகளை பப்பை விட்டு வெளியே அழைத்துச் சென்றுள்ளான். அவனும் அவனது குழுவினரும் சேர்ந்து அந்த ஜோடிகளை நகரத்திற்கு வெளியேயுள்ள சோம்மா லம்பார்டோ என்ற இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர். … Continue reading “அத்தியாயம் 89”
Share your Reaction

