சைக்கோபாத்கள் என்றாலே கொலைகாரர்கள், குற்றவாளிகளாகத் தான் இருக்கவேண்டுமென எந்தக் கட்டாயமுமில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சைக்கோபாத்கள் வன்முறையோடு இன்னும் பல குற்றவியல் செயல்களிலும் ஈடுபடுவதாக அவர்கள் கூறுகிறார்கள். அதீத மனக்கிளர்ச்சி, பழியைத் திசை திருப்பும் போக்கு, இதற சமூகவிரோதபோக்குகள் இவையனைத்தும் சேர்ந்து ஒரு சைக்கோபாத்தை மற்ற குற்றங்கள் செய்பவர்களை விட அபாயகரமானவனாகக் காட்டுகின்றன. இருப்பினும் மனப்பிறழ்வுக்குறைபாட்டுக்கும், வன்முறை மனப்பான்மைக்கும் இடையே சில விசயங்கள் ஒத்துப்போகலாம். எல்லா சைக்கோபாத்களும் கொலைகாரர்கள் குற்றவாளிகளாக மாறுவதில்லை. அவர்களின் மூர்க்கத்தனத்தைத் தணிக்கவும் கட்டுப்படுத்திக்கொள்ளவும் தெரிந்தவர்கள் […]
Share your Reaction

