சின்ன வயசுல இருந்தே நூலகம்னா எனக்கு ஒரு ஈர்ப்பு. அங்கே போனா நேரம் போறதே தெரியாது. ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டி, அதுல இருக்குற விசயங்களை உள்வாங்கிக்கிட்டா, நாமளே அந்த எழுத்தாளரோட சேர்ந்து ஒரு பயணத்தை மேற்கொள்ற மாதிரி இருக்கும். சில சமயம் ஒரு பழைய புத்தகத்தை எடுப்பேன், அதோட பக்கங்கள் மஞ்சள் நிறமா மாறி, அதைப் படிச்ச பலரோட விரல் ரேகைகள் படிஞ்சிருக்கும். அதைப் பாக்குறப்ப, இந்தப் புத்தகம் எத்தனை பேருக்கு அறிவையும், ஆனந்தத்தையும் குடுத்திருக்கும்னு […]
Share your Reaction