அகம் 21.2

அவர்களை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் குழலி எதிர்பார்த்தார். திருமணத்தேதி, நேரம் எல்லாம் தெரிந்தும் நிலவழகியால் வராமல் இருக்கமுடியாதென நினைத்தவரின் எண்ணம் பொய்யாகவில்லை. அவர்கள் இருவரையும் கண்டதும் பவிதரனின் முகம் மாறுவதைக் கவனித்த ஈஸ்வரி அவனது கரத்தைப் பற்றி அழுத்தினாள். “உங்கம்மாவும் தங்கச்சியும்தானே? இது நம்மளோட சந்தோசமான தருணம். அவங்களும் நம்ம கூட இருந்தா தப்பில்லயே.” அவன் பதில் சொல்லாமல் இருக்கவும், “எந்தக் கருத்துவேறுபாடும் உங்களுக்கும் அவங்களுக்குமான உறவை முறிச்சிடாதுங்க. ப்ளீஸ்! சிரிங்க,” என்றாள் கெஞ்சும் தொனியில். ஷண்மதி […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 21.1

“The world faded away when their eyes met – இது மாதிரி வார்த்தையாடல்கள் eye contact-ஐ ரொமாண்டிசைஸ் பண்ணுற மாதிரி இங்கிலீஸ் நாவல்கள்ல உண்டு. என்னடா வெறும் பார்வைக்கு இவ்ளோ பில்டப்பானு நான் யோசிச்ச கணங்கள் நிறைய உண்டு. வார்த்தையா படிக்கிற தருணங்கள் வாழ்க்கையா மாறுறப்ப, அது ஒரு மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கும்னு ஈஸ்வரியோட கண்களைப் பாக்குறப்பதான் நான் புரிஞ்சிக்கிட்டேன். கண்ணை அழகாக் காட்டுறேன்னு சில நேரம் காஜல் போட்டுட்டு வருவா. அப்ப […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 20

“பொண்ணுங்களுக்குள்ள ஒரு Defensive mechanism இருக்கும். அந்தத் தற்காப்பு வளையம் அவளுக்குள்ள இருந்தா மட்டும்தான் சமுதாயத்துல அவளை மொய்க்குற ஆபத்தான பார்வைகள்ல இருந்து அவ தன்னைத்தானே பாதுகாத்துக்க முடியும். அந்தத் தற்காப்பு வளையத்தை ஒரே ஒரு ஆணோட நெருக்கத்துல அவளே உடைக்குறது எப்ப தெரியுமா? இவன் என்னைத் தப்பா நினைக்கமாட்டான், இவன் எப்பவும் என்னோட உணர்வுகளை நிராகரிக்க மாட்டான்ங்கிற உறுதியும், அந்த ஆணோட அண்மையில அவளுக்குள்ள வர்ற பாதுகாப்பு உணர்வும் அவளுக்குள்ள ஆக்கிரமிக்குறப்பதான்.” –ஈஸ்வரி “நீங்க நல்லா […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 19

“சைக்காலஜில ‘The Jar Concept’-னு ஒன்னு உண்டு. கிட்டத்தட்ட இது ஒரு மெட்டாஃபர் (Metaphor-உவமை) அது. நீங்க ரொம்ப அழுத்தமான ஆளா இருந்தீங்கனா நீங்க சந்திக்குற மனுஷங்க, அவங்க குடுக்குற உணர்வுகள், உங்களோட கோபம், அழுகை, ஆத்திரம், இயலாமைனு எல்லாத்தையும் உங்களுக்குள்ள மறைச்சு வச்சுப்பீங்க. இதை ‘Emotional Suppression’-னு சொல்லுவாங்க. மனசை ஒரு கண்ணாடி ஜார் மாதிரி நினைச்சு அதுக்குள்ள இத்தனை உணர்ச்சிகளையும் பூட்டி வச்சிடுவீங்க. ஒரு கட்டத்துல அந்த ஜாடி நிரம்பிடும். அப்ப உங்களால மேற்கொண்டு […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 18

“நேசிக்கிறவங்களோட அர்த்தமில்லாத பேச்சுல செலவளிக்குற நேரமும் அவங்களுக்காகக் காத்திருக்குற நேரமும்தான் நம்ம வாழ்க்கைய அழகாக்கும்னு நான் சொல்லுவேன். இதெல்லாம் நான் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சு முடியெல்லாம் நரைச்ச வயசுல ‘நாம அந்தக் காலத்துல எவ்ளோ பேசிருக்கோம்ல’னு அவனோட தோள்ல சாய்ஞ்சு பேச வேண்டிய கதை. கிட்டத்தட்ட நினைவுகளின் சேமிப்புனு வச்சுக்கோங்களேன்!” -ஈஸ்வரி நகரத்தின் பரபரப்பு பெருமாள்புரம் ஏ காலனி என்ற அந்தப் பகுதியையும் விட்டுவைக்காத காலை வேளை. பூமி பூஜை போடப்பட்ட பிளாட்டில் பத்தியின் மணம் […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 17

“காதல்ங்கிறது, எந்தப் போலித்தனமுமில்லாம, என் பலவீனம் பைத்தியக்காரத்தனம் எல்லாத்தையும் அவகிட்ட கொட்டித் தீர்த்தாலும் அவ என்னை விட்டுப் போகமாட்டானு மனசுல அழுத்தமா பதியுதே அந்த நம்பிக்கைதான்! நான் ஆம்பளைங்கிற ஈகோவைத் தூக்கிப் போட்டுட்டு ஒரு மனுசனா என்னால அவகிட்ட என் கண்ணீர், என்னோட சோகத்தைக் கொட்ட முடியுது. ஆக்சுவலி இந்தக் காதல் எனக்கு ஒரு வரம்னு நினைக்குறேன்” -பவிதரன் “ஏன் இப்பிடி ஒரு காரியத்தைப் பண்ணுனிங்கப்பா? அவன் நம்ம குடும்பத்துக்கு அரணா நின்னவன். அவனைப் போய் வீட்டை […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 16

“சாதகமான சூழல்ல எல்லாம் நல்லவிதமா நடக்குறப்ப ஒருத்தருக்குத் துணையா இருக்குறதைவிட, அவங்க சங்கடத்துல இருக்குறப்ப துணையா நிக்குறதுதான் முக்கியம். அதை எத்தனை பேர் செய்ய முன்வருவாங்க? ஆதாயமில்லாம பழகுறவங்க இப்ப குறைவு. பழக்கத்துக்கு மட்டுமில்ல, காதலுக்கும் நட்புக்கும் இது பொருந்தும்.” -ஈஸ்வரி பவிதரன் காரை விரட்டிய வேகத்தில் கொஞ்சம் பயந்துதான் போய் அமர்ந்திருந்தாள் ஈஸ்வரி. வீட்டுக்குள் நடந்த எதுவும் அவளுக்குத் தெரியாது. ஆனால் இப்போது அவன் இருக்கும் மனநிலையை மட்டும் அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. இதுபோல அவனது […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 15.2

மாணிக்கவேலு, நிலவழகி, சகுந்தலா எனப் பெரியவர்கள் ஆடிப்போக மதுமதியோ தனது கணவனைத் தமையன் அடித்துவிட்டானே என்று தீப்பிழம்பாய் வெடித்தாள். “இன்னொரு வார்த்தை ஈஸ்வரிய பத்தி தப்பா பேசுன, பேசுறதுக்கு நாக்கு இருக்காது உனக்கு.” இந்த எச்சரிக்கை தர்ஷனுக்கும் மட்டுமானது இல்லை என்று தோன்றும்விதமாய் பவிதரனின் கோபச்சிவப்பு பூசிய விழிகள் அவனது குடும்பத்தினர் அனைவரையும் அக்னியாய்ச் சுட்டெரித்தது. மதுமதி வேகமாய் வந்து தனது கணவனை விலக்கி நிறுத்தினாள் தமையனிடமிருந்து. “நீ எப்பவுமே மாறமாட்டல்ல? அடுத்தவங்களுக்கு ஏந்தி பேசி வீட்டாளுங்களை […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 15.1

“ஆணுக்கு நடக்குற உணர்வுச் சுரண்டலை பத்தி யாருமே பேசி நான் கேட்டது இல்ல. அவன் படிக்குறதுல ஆரம்பிச்சு சம்பாதிக்கிற வரைக்கும் எதுவுமே அவனுக்காக இல்ல. குடும்பத்துக்கு ஒரு பிரச்சனைனா நேரங்காலம் தெரியாம ஓடணும். அவங்களுக்கு அரணா நிக்கணும். வருங்காலத்துக்கான நம்பிக்கை அவங்களுக்கு வரணும்ங்கிறதுக்காகத் தன்னோட சின்னச் சின்ன கனவுகளைத் தனக்குள்ள புதைச்சுக்கிட்டு சந்தோசமா இருக்குற மாதிரி நடிக்கணும். சுருக்கமாச் சொல்லணும்னா கூட்டுக் குடும்பங்கள்ல ஒரு ஆண்ங்கிறவன் தேவைப்படும்போது கடவுளா தெரிவான். அவனை வச்சு காரியம் எல்லாம் முடிஞ்சாச்சுன்னா […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 14

“உங்க கிட்ட அதிகமா பணம் புழங்குதுனா உங்க மூளைல Empathyஐ உணர வைக்குற பகுதியோட வேலை குறையும்னு ஆய்வுகள் சொல்லுது. அதனால தான் பணம் படைச்சவங்க பொருளாதாரத்துல தங்களை விட கீழ்நிலைல இருக்குறவங்களை மோசமா நடத்துறப்ப அவங்களுக்குக் குற்றவுணர்ச்சியே வர்றதில்ல போல” –ஈஸ்வரி நிலவழகி காலையிலேயே பரபரப்பாக இருந்தார். ஏன் என்று புரியாமல் மதுமதி குழப்பத்தோடு அவரைக் கவனித்துக்கொண்டிருந்தாள். வெள்ளித் தாம்பளத்தில் பழங்கள், வெற்றிலை பாக்கு, பூ கூடவே ஏதோ நகைப்பெட்டி எல்லாம் எடுத்து வைத்திருந்தார். “என்ன […]

 

Share your Reaction

Loading spinner