Header Image

 

நேசம் 1

விஹான் டெலிகாம் பிரைவேட் லிமிடெட்… இந்தியாவின் தலைசிறந்த அலைபேசி சேவையை அளிக்கும் நிறுவனங்களில் முதலிடத்தில் இருக்கும் நிறுவனம். பெங்களூருவைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு இயங்கும் அந்நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருபதாயிரத்தைத் தாண்டும். தலைமை அலுவலகமான பெங்களூரு அலுவலகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட பதினைந்து வேறுபட்டத் துறைகளும் ஒவ்வொன்றிலும் குறைந்தது பத்து பணியாளர்கள், ஒரு மேலாளர் வீதம் மொத்தம் நூற்றி அறுபது பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கிட்டத்தட்ட ஏழு மாடியுடன் பளபளத்த அக்கட்டிடம் அமைந்திருக்கும் வளாகத்தில் ஒரு பக்கம் … Continue reading “நேசம் 1”

 

Share your Reaction

Loading spinner