“பூச்சிகள் உருவத்தில் மிகச்சிறியவை. ஆகவே அவற்றைப் படம்பிடிக்க சிறிது சிரமப்பட வேண்டும். அந்நாட்களில் இப்போது இருப்பது போல ‘மேக்ரோ லென்ஸ்கள்’ கிடையாது. ஆகவே பூச்சிகளைப் படம் பிடிக்க கேமராவின் லென்ஸ் பூச்சியில் இருந்து ஒன்றிரண்டு அங்குல தூரத்தில் இருந்தால் தான் பூச்சியின் நுண்ணிய பரிமாணங்கள் தெரியும். ஆனால் கேமராவின் லென்சோ ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் இருந்து எடுத்தால் தான் படம் சரியாகத் தெரியும். அப்படி எடுத்தாலோ பூச்சி ஒரு புள்ளியாகத் தெரியும். ஆகவே நிலமையைச் சமாளித்திட […]
Share your Reaction