யுத்தம் 22.2

“வானதி, நீ ஏற்கனவே ஐரோப்பா போயிட்டு வந்ததுனால உனக்குச் சீக்கிரம் விசா கிடைச்சிடும். சூப்பர் பிரயாரிட்டி முறையில ஆர்.டி ஹாலிடேஸ் மூலமா அப்ளை பண்ணிருக்கேன். நாளைக்கு பயோமெட்ரிக் முடிஞ்சா, மறுநாள் உன் கையில விசா இருக்கும்!” என்றான் அருள்மொழி. அவளோ அதைக் கண்டுகொள்ளாமல், “எங்கப்பா கட்சியை முழுங்கப் பாக்குறார்னு உனக்குத் தோணுதா? என் அண்ணன் கட்சியோட அடுத்தக்கட்ட தலைவரா வர்றதுல உனக்கு விருப்பமில்லையா?” எனச் சாந்தமாய் வினவினாள். “நான் ஹனிமூன் பத்தி கேட்டதுக்குச் சம்பந்தமில்லாம நீ உன் … Continue reading “யுத்தம் 22.2”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 22.1

“ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்னு ஒரு சீரீஸ் நெட்ஃப்ளிக்ஸ்ல ஆரம்பிச்சிருக்கு அருள். அதைப் பாக்குறதுக்காக குரூப்பா சேர்ந்து ஒரு நெட்ஃப்ளிக்ஸ் ஐடியை ஓபன் பண்ணுனோம். சஞ்சய் பாஸ்வேர்டை அடிக்கடி மாத்துறான். அதை ரீஸெட் பண்ணுறதே அச்சுக்குப் பெரிய வேலையா இருக்கு. நீ ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் பாக்குறியா அருள்? அதுல கூட பசங்களோட பிரண்ட்ஷிப் தான் தீம். அதனாலதான் நாங்க அந்த சீரீஸ் கூட ஈஸியா கனெக்ட் ஆகிட்டோம்.” –வானதியின் கடிதம்… டெல்லி பயணம் அருள்மொழிக்கு வெற்றியின் ருசியையும், வானதிக்குத் தோல்வியின் … Continue reading “யுத்தம் 22.1”

 

Share your Reaction

Loading spinner