மலர் 11

தேவயானி கடைக்கு வருவதற்கு ஒருமணி நேரத்துக்கு முன்னர் சரவணன் வழக்கம் போல தனது வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தான். வாடிக்கையாளர் ஒருவரது வீட்டில் மறுநாள் விசேசம் ஒன்று இருப்பதால் இரண்டு மின்விசிறிகளைப் பழுது பார்க்கக் கொடுத்திருந்தார். அதைச் சீக்கிரம் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு. அதற்காக மும்முரமாக வேலையில் ஆழ்ந்திருந்தவன் “சரவணன்” என்று அழுகையுடன் ஒலித்த பவித்ராவின் குரலில் எரிச்சலோடு தலையுயர்த்தினான். “அம்மா… அம்மாக்குத் திடீர்னு நெஞ்சுவலிங்க… அண்ணா… வீட்டுல இல்ல… என்ன பண்ணனும்னு…” அழுதபடியே சொன்னவளை அப்படியே துரத்திவிடுமளவுக்குச் … Continue reading “மலர் 11”

 

Share your Reaction

Loading spinner