“இன்னும் கொஞ்சம் தொவரன் வச்சுக்கோங்க மாப்பிள்ளை. உங்களுக்குச் சீனியவரைக்கா தொவரன்னா ரொம்ப இஷ்டம்னு மதினி சொன்னாங்க” காமாட்சி அள்ளி வைத்த தொவரனைச் சாதத்தோடு பிசைந்து சாப்பிட்டான் சரவணன். “நல்லா இருக்கு அத்தை” மருமகனின் பாராட்டில் மனம் குளிர்ந்து போனது காமாட்சிக்கு. மகளுக்கும் மருமகனுக்கும் தடபுடலாக மறுவீட்டு விருந்து சமைத்திருந்தார். மகள் மருமகனோடு பெருமாளைத் தரிசனம் செய்ய ஆவலாக இருந்ததால் அசைவம் சமைக்கவில்லை. மகள் மணமானப் பிறகு முதல் முறை வீட்டுக்கு வருகிறாள் என்பதால் கைலாசநாதன் அன்றைய தினம் … Continue reading “மலர் 6”
Share your Reaction

